Song: neeyO naanO yaar nilavE? - பாடல்: நீயோ நானோ யார் நிலவே?
Movie: mannaadhi mannan - திரைப்படம்: மன்னாதி மன்னன்
Singers: K. Jamunarani, P. Suseela, P.B. Srinivas
பாடியவர்: கே. ஜமுனாராணி, பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Visvanathan, T.K. Ramamurthy
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1960

கலையோடு கலந்தது உண்மை





நீயோ நானோ யார் நிலவே?
நீயோ நானோ யார் நிலவே? அவர்
நினைவைக் கவர்ந்தது யார் நிலவே?
நினைவைக் கவர்ந்தது யார் நிலவே?
நீயோ நானோ யார் நிலவே?
நீயோ நானோ யார் நிலவே?

நீயோ நானோ யார் நிலவே? இன்று
நிம்மதி இழந்தது யார் நிலவே?
நிம்மதி இழந்தது யார் நிலவே?
நீயோ நானோ யார் நிலவே? இன்று
நிம்மதி இழந்தது யார் நிலவே?

இரவின் அமைதியில் நீ வருவாய்
இரவின் அமைதியில் நீ வருவாய்
என் மன நிலையும் நீ அறிவாய்
உறவின் சுகமும் பிரிவின் துயரும்
உனைப் போல் என் மனம் அறியாதோ?

நீயோ நானோ யார் நிலவே? இன்று
நிம்மதி இழந்தது யார் நிலவே?

பூவிரிச் சோலையில் மயிலாடும்
பூவிரிச் சோலையில் மயிலாடும்
புரிந்தே குயில்கள் இசை பாடும்
காவிரி அருகே நானிருந்தாலும்
கண்ணே என் மனம் உனை நாடும்

நீயோ நானோ யார் நிலவே? இன்று
நிம்மதி இழந்தது யார் நிலவே?

தேய்வதும் மறைவதும் உன்னழகே
தேய்வதும் மறைவதும் உன்னழகே அவர்
சிந்தையில் நினைப்பது என் வடிவே
பார்த்தது போதும் பருவநிலாவே
பாவையென் துணையே மயக்காதே

நீயோ நானோ யார் நிலவே அவர்
நினைவைக் கவர்ந்தது யார் நிலவே?

neeyO naanO yaar nilavE?
neeyO naanO yaar nilavE? avar
ninaivaik kavarndhadhu yaar nilavE?
ninaivaik kavarndhadhu yaar nilavE?
neeyO naanO yaar nilavE?
neeyO naanO yaar nilavE?

neeyO naanO yaar nilavE? indru
nimmadhi izhandhadhu yaar nilavE?
nimmadhi izhandhadhu yaar nilavE?
neeyO naanO yaar nilavE? indru
nimmadhi izhandhadhu yaar nilavE?

iravin amaidhiyil nee varuvaai
iravin amaidhiyil nee varuvaai
en mana nilaiyum nee aRivaai
uRavin sukamum pirivin thuyarum
unaip pOl en manam aRiyaadhO?

neeyO naanO yaar nilavE? indru
nimmadhi izhandhadhu yaar nilavE?

poovirich chOlaiyil mayilaatum
poovirich chOlaiyil mayilaatum
purindhE kuyilkaL isai paatum
kaaviri arukE naanirundhaalum
kaNNE en manam unai naatum

neeyO naanO yaar nilavE? indru
nimmadhi izhandhadhu yaar nilavE?

thEyvadhum maRaivadhum unnazhakE
thEyvadhum maRaivadhum unnazhakE avar
sindhaiyil ninaippadhu en vativE
paarththadhu pOdhum paruvanilaavE
paavaiyen thuNaiyE mayakkaadhE

neeyO naanO yaar nilavE avar
ninaivaik kavarndhadhu yaar nilavE?

AUDIO LINK (LISTEN TO THE SONG)


Designed and maintained by AKR Consultants