Song: veeNai kotiyutaiya vEndhanE - பாடல்: வீணை கொடியுடைய வேந்தனே
Movie: Sampoorna ramayanam - திரைப்படம்: சம்பூர்ண ராமாயணம்
Singers: Thiruchi Loganathan - பாடியவர்: திருச்சி லோகநாதன்
Lyrics: A. Maruthakasi - இயற்றியவர்: ஏ. மருதகாசி
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1958

வீணை கொடியுடைய வேந்தனே





வீணை கொடியுடைய வேந்தனே
வீணை கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்

வீணை கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்

ஆனந்த கான அமுத மழையே ஏ...
ஆனந்த கான அமுத மழையே
பொழிந்து மனம் தனை உருக வழி செய்த

வீணை கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்

வீணை கொடியுடைய வேந்தனே

veeNai kotiyutaiya vEndhanE
veeNai kotiyutaiya vEndhanE

veeramE uruvaakiyum isai veLLamE
uyirenavE ninaindhu ulavum

veeNai kotiyutaiya vEndhanE

veeramE uruvaakiyum isai veLLamE
uyirenavE ninaindhu ulavum

aanandha kaana amudha mazhaiyE E...
aanandha kaana amudha mazhaiyE
pozhindhu manam thanai uruka vazhi seydha

veeNai kotiyutaiya vEndhanE

veeramE uruvaakiyum isai veLLamE
uyirenavE ninaindhu ulavum

veeNai kotiyutaiya vEndhanE

AUDIO LINK (LISTEN TO THE SONG)


Designed and maintained by AKR Consultants