Song: indru pOi naaLai vaaraai - பாடல்: இன்று போய் நாளை வாராய்
Movie: Sampoorna ramayanam - திரைப்படம்: சம்பூர்ண ராமாயணம்
Singers: C.S. Jayaraman - பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்
Lyrics: Athmanathan - இயற்றியவர்: ஆத்மநாதன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1958
- இன்று போய் நாளை வாராய்
இன்று போய் நாளை வாராய் என
எனை ஒரு மனிதனும் புகலுவதோ?
இன்று போய் நாளை வாராய் என
எனை ஒரு மனிதனும் புகலுவதோ? ம்
மண்மகள் முகம் கண்டே மனம்
கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்? ஈசா
மண்மகள் முகம் கண்டே மனம்
கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்?
இன்று போய் நாளை வாராய் என
எனை ஒரு மனிதனும் புகலுவதோ?
எண்டிசை வென்றேனே
எண்டிசை வென்றேனே அன்று
இன்னிசை பொழிந்துனைக் கண்டேனே
மண்மகள் முகம் கண்டே மனம்
கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்?
indru pOi naaLai vaaraai ena
enai oru manidhanum pukaluvadhO?
indru pOi naaLai vaaraai ena
enai oru manidhanum pukaluvadhO? m
maNmakaL mukam kaNtE manam
kalangitum nilai indru En kotuththaai? eesaa
maNmakaL mukam kaNtE manam
kalangitum nilai indru En kotuththaai?
indru pOi naaLai vaaraai ena
enai oru manidhanum pukaluvadhO?
eNtisai vendrEnE
eNtisai vendrEnE andru
innisai pozhindhunaik kaNtEnE
maNmakaL mukam kaNtE manam
kalangitum nilai indru En kotuththaai?
AUDIO LINK (LISTEN TO THE SONG)
