Song: kanni vENtumaa kavidhai vENtumaa - பாடல்: கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
Movie: Pachai vilakku - திரைப்படம்: பச்சை விளக்கு
Singers: P.B. Srinivas, L.R. Easwari - பாடியவர்: பி.பி, ஸ்ரீநிவாஸ், எல்.ஆர். ஈஸ்வரி
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1964





கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா?

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா?

ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா?
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா?
வானமண்டலம் போக வேண்டுமா
வண்ணத் தேரிலே ஏறட்டுமா?
வானமண்டலம் போக வேண்டுமா
வண்ணத் தேரிலே ஏறட்டுமா?

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை
நின்று வாழ்ந்து வரும் இன்பமான சுகம்
இருவர் உறவில் பெறுவோமே

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா?

கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா
கொஞ்சிக் கொஞ்சியே பேசட்டுமா?
கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா
கொஞ்சிக் கொஞ்சியே பேசட்டுமா?
பள்ளி கொள்ளவா பாட்டுப் பாடவா
பக்கம் சாய்ந்த படி துங்கட்டுமா?
பள்ளி கொள்ளவா பாட்டுப் பாடவா
பக்கம் சாய்ந்த படி துங்கட்டுமா?

கால தேவன் நம்மைத் தேடும் காலம் வரை
காதல் இன்பம் என்னும் ஊமை நாடகத்தில்
ஆடிப் பாடி மகிழ்வோமே

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா?

ஆஹஹா ஹஹா ஹஹாஹாஹாஹஹா
ஓஹொஹோ ஹொஹோ ஹொஹோஹொஹோஹொஹோ

kanni vENtumaa kavidhai vENtumaa
kaadhal kadhaikaL sollattumaa?
minnal vENtumaa mEkam vENtumaa
mEtaiyillaamal aatattumaa?

kanni vENtumaa kavidhai vENtumaa
kaadhal kadhaikaL sollattumaa?
minnal vENtumaa mEkam vENtumaa
mEtaiyillaamal aatattumaa?

aasai vENtumaa achcham vENtumaa
anpu mandhiram Odhattumaa?
aasai vENtumaa achcham vENtumaa
anpu mandhiram Odhattumaa?
vaanamaNtalam pOka vENtumaa
vaNNath thErilE ERattumaa?
vaanamaNtalam pOka vENtumaa
vaNNath thErilE ERattumaa?

andhak kaalam mudhal indhak kaalam varai
nindru vaazhndhu varum inpamaana sukam
iruvar uRavil peRuvOmE

kanni vENtumaa kavidhai vENtumaa
kaadhal kadhaikaL sollattumaa?
aasai vENtumaa achcham vENtumaa
anpu mandhiram Odhattumaa?

koLLai koLLavaa koottich chellavaa
konjik konjiyE pEsattumaa?
koLLai koLLavaa koottich chellavaa
konjik konjiyE pEsattumaa?
paLLi koLLavaa paattup paatavaa
pakkam saaindha pati thungattumaa?
paLLi koLLavaa paattup paatavaa
pakkam saaindha pati thungattumaa?

kaala thEvan nammaith thEtum kaalam varai
kaadhal inpam ennum oomai naatakaththil
aatip paati makizhvOmE

kanni vENtumaa kavidhai vENtumaa
kaadhal kadhaikaL sollattumaa?
aasai vENtumaa achcham vENtumaa
anpu mandhiram Odhattumaa?

aahahaa hahaa hahaahaahaahahaa
OhohO hohO hohOhohOhohO

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants