Song: varuven naan unathu - பாடல்: நவருவேன் நான் உனது
Movie: mallika - திரைப்படம்: மல்லிகா
Singers: A.M. Raja, P.suseela - பாடியவர்:ஏ.எம். ராஜா, பி. சுசீலா
Lyrics: A. Maruthakasi - இயற்றியவர்: ஏ. மருதகாசி
Music: R.R. Papa - இசை: டி.ஆர். பாப்பா
Year: - ஆண்டு: 1957

நவருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

காதலே கனவு என்னும் கவிதை தன்னை வாழ்நாளில்
காதலே கனவு என்னும் கவிதை தன்னை வாழ்நாளில்
ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன் மடியில்
ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன் மடியில்
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

என்தன் உயிர்க் காதலரை இறுதியிலே கண்ணாலே
என்தன் உயிர்க் காதலரை இறுதியிலே கண்ணாலே
கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே
கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

varuvEn naan unadhu maaLikaiyin vaasalukkE
EnO avasaramE ennai azhaikkum vaanulakE
varuvEn naan unadhu maaLikaiyin vaasalukkE

kaadhalE kanavu ennum kavidhai thannai vaazhnaaLil
kaadhalE kanavu ennum kavidhai thannai vaazhnaaLil
Or muRai paatiyE uRangituvEn un matiyil
Or muRai paatiyE uRangituvEn un matiyil
EnO avasaramE ennai azhaikkum vaanulakE

varuvEn naan unadhu maaLikaiyin vaasalukkE

endhan uyirk kaadhalarai iRudhiyilE kaNNaalE
endhan uyirk kaadhalarai iRudhiyilE kaNNaalE
kaNtu naan vitai peRavE kaaththiruppaai oru kaNamE
kaNtu naan vitai peRavE kaaththiruppaai oru kaNamE
EnO avasaramE ennai azhaikkum vaanulakE

varuvEn naan unadhu maaLikaiyin vaasalukkE
EnO avasaramE ennai azhaikkum vaanulakE
varuvEn naan unadhu maaLikaiyin vaasalukkE

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants