Movie: karthigai deepam - திரைப்படம்: கார்த்திகை தீபம்
Singers: L.R.Eswari - பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: R. Sudharsanam - இசை: ஆர். சுதர்சனம்
Year: - ஆண்டு:
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம் - இந்த
மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம் - இந்த
மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
நடை மாறிப் போனால் கலையாகலாம்
விடை மாறிப்போனால் சரியாகலாம்
கடல் மாறிப் போனால் நிலம் ஆகலாம் - காதல்
தடம் மாறிப் போனால் என்ன செய்யலாம்?
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
இருண்டாலும் வானில் மீன் காணலாம்
திரண்டாலும் பாலில் நிறங்காணலாம்
மருந்தாலும் தீரா நோய் தீரலாம் - காதல்
இழந்தாலே வாழ்வை என்ன செய்யலாம்?
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
malai saaindhu pOnaal silaiyaakalaam
maram saaindhu pOnaal vilaiyaakalaam
malar saaindhu pOnaal saramaakalaam - indha
manam saaindhu pOnaal enna seyyalaam?
malai saaindhu pOnaal silaiyaakalaam - indha
manam saaindhu pOnaal enna seyyalaam?
malai saaindhu pOnaal silaiyaakalaam
natai maaRip pOnaal kalaiyaakalaam
vitai maaRippOnaal sariyaakalaam
katal maaRip pOnaal nilam aakalaam - kaadhal
thatam maaRip pOnaal enna seyyalaam?
malai saaindhu pOnaal silaiyaakalaam
iruNtaalum vaanil meen kaaNalaam
thiraNtaalum paalil niRangaaNalaam
marundhaalum theeraa nOi theeralaam - kaadhal
izhandhaalE vaazhvai enna seyyalaam?
malai saaindhu pOnaal silaiyaakalaam
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
