Song: singara therukku - பாடல்: சிங்காரத் தேருக்கு சேலை கட்டி
Movie: Ithu sathiyam - திரைப்படம்: இது சத்தியம்
Singers: Seerkazhi Govindarajan, L.R. Easwari - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1963

ஒஹோஹோ... ஹோ யாஹு யாஹு...

சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?

தேருக்கு முன்னாலே காளை கட்டி செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி

ஜிலுஜிலுஜிலு என இழுத்து வந்தா அது தேராத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேராத மனசுக்குப் பாலமாகும்

சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்?
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும் ?
ஆஹாஹா...
சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்?
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும்? - அது
அங்குமிங்கும் ஓடாம அடுத்தத நாடாம
ஆடவர்கள் கண்ணிரண்டைக் கைதியாக்கும்
ஆடவர்கள் கண்ணிரண்டைக் கைதியாக்கும்
ஆஹா கொள்ளையோ கொள்ளையென்று உள்ளமே மதுவுண்டு
தள்ளாடித் தள்ளாடி நடமாடும் ஆஹா தள்ளாடித் தள்ளாடி நடமாடும்

தேருக்கு முன்னாலே காளை கட்டி செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலு என இழுத்து வந்தா அது தேராத மனசுக்குப் பாலமாகும்
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவைக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?

ohOhO... hO yaahu yaahu...

singaarath thErukku sElai katti sinnach chinna itaiyinil poovak katti
theruth theruvaa adhai natakka vittaa indha sinnanjiRu manasukaL enna aakum?
aahaa sinnanjiRu manasukaL enna aakum?

thErukku munnaalE kaaLai katti sevvandhip poovaalE maalai katti

jilujilujilu ena izhuththu vandhaa adhu thEraadha manasukkup paalamaakum
aahaa thEraadha manasukkup paalamaakum

sangu veLLak kazhuththukku sangiliyum pOttu vittu
mella mella aata vittaa enna aakum?
mella mella aata vittaa enna aakum ?
aahaahaa...
sangu veLLak kazhuththukku sangiliyum pOttu vittu
mella mella aata vittaa enna aakum?
mella mella aata vittaa enna aakum? - adhu
angumingum Otaama atuththadha naataama
aatavarkaL kaNNiraNtaik kaidhiyaakkum
aatavarkaL kaNNiraNtaik kaidhiyaakkum
aahaa koLLaiyO koLLaiyendru uLLamE madhuvuNtu
thaLLaatith thaLLaati natamaatum aahaa thaLLaatith thaLLaati natamaatum

thErukku munnaalE kaaLai katti sevvandhip poovaalE maalai katti
jilujilujilu ena izhuththu vandhaa adhu thEraadha manasukkup paalamaakum
singaarath thErukku sElai katti sinnach chinna itaiyinil poovaik katti
theruth theruvaa adhai natakka vittaa indha sinnanjiRu manasukaL enna aakum?
aahaa sinnanjiRu manasukaL enna aakum?

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants