Movie: Hello mister zamindar - திரைப்படம்: ஹ்லோ மிஸ்டர் ஜமீன்தார்
Singers: - பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
Lyrics: P.B. Srinivas - இயற்றியவர்:
Music: Viswanathan Ramamoorthy - இசை: விஸ்வநாதன் இராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1962
ஒஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
அஹா அஹா ஹ ஹா ஹா ஹா ஒஹோ ஒஹோ ஒஹோஹோ
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரிததபடி அமுதிடுமா? எந்த
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
ohOhOhO hO hO hO hO
ahaa ahaa ha haa haa haa ohO ohO ohOhO
iLamai koluvirukkum inimai suvaiyirukkum
iyaRkai maNamirukkum paruvaththilE peN
illaamal sukamillai ulakaththilE
iLamai koluvirukkum inimai suvaiyirukkum
iyaRkai maNamirukkum paruvaththilE peN
illaamal sukamillai ulakaththilE
aNaththu vaLarppavaLum thaayallavO?
aNaippil atanguvadhum avaLallavO?
aNaththu vaLarppavaLum thaayallavO?
aNaippil atanguvadhum avaLallavO?
kavignar paatuvadhum kalaignar naatuvadhum
iLaignar thEtuvadhum peNNallavO? peN
iyaRkaiyin seedhanap parisallavO?
iLamai koluvirukkum inimai suvaiyirukkum
iyaRkai maNamirukkum paruvaththilE peN
illaamal sukamillai ulakaththilE
ponnum poruLum vandhu mozhi sollumaa? oru
poovaikku maalaiyitum maNam varumaa?
ponnum poruLum vandhu mozhi sollumaa? oru
poovaikku maalaiyitum maNam varumaa?
indru thEti varum naaLai Otivitum
selvam siridhadhapati amudhitumaa? endha
selvamum peNmaiyin sukam tharumaa?