Movie: Deivathin deivam - திரைப்படம்: தெய்வத்தின் தெய்வம்
Singers: P. Suseela - பாடியவர்: பபி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: G. Ramanathan - இசை: ஜி. ராமநாதன்
Year: - ஆண்டு: 1962
பாட்டுப் பாட வாயெடுத்தேன் ஏலேலோ - அது
பாதியிலே நின்னு போச்சே ஏலேலோ
பாட்டுப் பாட வாயெடுத்தேன் ஏலேலோ - அது
பாதியிலே நின்னு போச்சே ஏலேலோ
பேச ஒரு கிளி எடுத்தேன் ஏலேலலோ - அது
பேசுமுன்னே பறந்து போச்சே ஏலேலோ
பள்ளியறை காணலியே பாலெடுத்துக் கொடுக்கலியே
துள்ளி வந்து பார்க்கலியே தொட்டு விளையாடலியே
வக்கணையா சோறாக்கி ஏலேலோ - நான்
வட்டிலிலே போடலியே ஏலேலோ
வாயினிக்க உண்ணலியே ஏலேலோ - நான்
மனம் குளிரப் பார்க்கலியே ஏலேலோ
மாண்டது போல் தோணலியே நான்
மனசார நினைக்கலையே
வழியனுப்பி வைத்த தந்தை விழி மூடித் தூங்கலியே
பூமாலை வாடலியே ஏலேலோ
போட்ட பந்தல் பிரிக்கலியே ஏலேலோ
மாவிலையும் தோரணமும் ஏலேலோ - நீ
மறைந்ததாகச் சொல்லலியே ஏலேலோ
பாட்டுப் பாட வாயெடுத்தேன் ஏலேலோ - அது
பாதியிலே நின்னு போச்சே ஏலேலோ
paattup paata vaayetuththEn ElElO - adhu
paadhiyilE ninnu pOchchE ElElO
paattup paata vaayetuththEn ElElO - adhu
paadhiyilE ninnu pOchchE ElElO
pEsa oru kiLi etuththEn ElElalO - adhu
pEsumunnE paRandhu pOchchE ElElO
paLLiyaRai kaaNaliyE paaletuththuk kotukkaliyE
thuLLi vandhu paarkkaliyE thottu viLaiyaataliyE
vakkaNaiyaa sORaakki ElElO - naan
vattililE pOtaliyE ElElO
vaayinikka uNNaliyE ElElO - naan
manam kuLirap paarkkaliyE ElElO
maaNtadhu pOl thONaliyE naan
manasaara ninaikkalaiyE
vazhiyanuppi vaiththa thandhai vizhi mootith thoongaliyE
poomaalai vaataliyE ElElO
pOtta pandhal pirikkaliyE ElElO
maavilaiyum thOraNamum ElElO - nee
maRaindhadhaakach chollaliyE ElElO
paattup paata vaayetuththEn ElElO - adhu
paadhiyilE ninnu pOchchE ElElO
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
