Song: raadhE unakkuk kOpam aakaadhati - பாடல்: ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
Movie: Chinthamani - திரைப்படம்: சிந்தாமணி
Singers: M.K. Thyagaraja bagavathar - பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
Lyrics: Papanasam Sivan - இயற்றியவர்: பாபநாசம் சிவன்
Music: G. Ramanathan - இசை: ஜி. ராமநாததன்
Year: - ஆண்டு: 1937

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
மாதரசே பிழை ஏது செய்தேன் சுகுண
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
மாதரசே பிழை ஏது செய்தேன் சுகுண
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
மாதரசே பிழை ஏது செய்தேன் சுகுண
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

எனைக் கணம் பிரிய மனம் வந்தததோ?
எனைக் கணம் பிரிய மனம் வந்தததோ? - நீ
எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ ஓடாதே
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி - நீ
எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ ஓடாதே
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி ஈ...

கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
கண்ணா நீ வேறு நான் வேறோ? எவன் சொன்னவன்
கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
கண்ணா நீ வேறு நான் வேறோ? எவன் சொன்னவன்
கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
கண்ணை இழந்தவன் நீயோ நானோ?

விண்ணும் கண்ணும் நிறை முகில் வண்ணனே
விண்ணும் கண்ணும் நிறை முகில் வண்ணனே
விருப்பு வெறுப்பில் பரஞ்சோதிப் பொருளே - இன்று
கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
விருப்பு வெறுப்பில் பரஞ்சோதிப் பொருளே - இன்று
கண்ணை இழந்தவன் நீயோ நானோ? ஓஓஓ

raadhE unakkuk kOpam aakaadhati
raadhE unakkuk kOpam aakaadhati
raadhE unakkuk kOpam aakaadhati
maadharasE pizhai Edhu seydhEn sukuNa
raadhE unakkuk kOpam aakaadhati
maadharasE pizhai Edhu seydhEn sukuNa
raadhE unakkuk kOpam aakaadhati
maadharasE pizhai Edhu seydhEn sukuNa
raadhE unakkuk kOpam aakaadhati

enaik kaNam piriya manam vandhadhadhO?
enaik kaNam piriya manam vandhadhadhO? - nee
engu sendraalum naan unnai vituvEnO OtaadhE
raadhE unakkuk kOpam aakaadhati - nee
engu sendraalum naan unnai vituvEnO OtaadhE
raadhE unakkuk kOpam aakaadhati
raadhE unakkuk kOpam aakaadhati ee...

kaNNai izhandhavan neeyO naanO?
kaNNai izhandhavan neeyO naanO?
kaNNai izhandhavan neeyO naanO?
kaNNai izhandhavan neeyO naanO?
kaNNaa nee vERu naan vERO? evan sonnavan
kaNNai izhandhavan neeyO naanO?
kaNNaa nee vERu naan vERO? evan sonnavan
kaNNai izhandhavan neeyO naanO?
kaNNai izhandhavan neeyO naanO?

viNNum kaNNum niRai mukil vaNNanE
viNNum kaNNum niRai mukil vaNNanE
viruppu veRuppil paranjOdhip poruLE - indru
kaNNai izhandhavan neeyO naanO?
viruppu veRuppil paranjOdhip poruLE - indru
kaNNai izhandhavan neeyO naanO? OOO





This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants