பாகப்பிரிவினை - Baga pirivinai

Song: thangaththilE oru kuRaiyirundhaalum - பாடல்: தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
Movie: Baga pirivinai- திரைப்படம்: பாகப்பிரிவினை
Singers: T.M. Soundararajan, P. Leela - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா
Lyrics: Maruthakasi - இயற்றியவர்: மருதகாசி
Music: M.S. Viswanathan, T.K. Ramamoorthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1959





தந்தனனான தானதன்னா ஆ ஆ
தந்தனான தானானா ஆ தந்தானே ஏ ஏ
தானே தன்னே நன்னா ஓஓஓஓ தானானனோஎ ஏஏ

தாழையாம் பூமுடிச்சு தடம் பாத்து நடை நடந்து நடை நடந்து
வாழையிலே போல வந்த பொன்னம்மா பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா? என்னம்மா?

தாழையாம் பூமுடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழையிலே போல வந்த பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?

பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா கன்னையா கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா சொல்லையா

பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா

தந்தான தந்தன தன்னே தனனன்னத் தானனன்னே
தனன்னன்னத் தானானே தானானா

தாயாரின் சீதனமும் ஓ தம்பிமார் பெரும் பொருளும் ஓ
தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா? அது
மானாபிமானங்களைக் காக்குமா?
மானாபிமானங்களைக் காக்குமா?

தாழையாம் பூமுடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழையிலே போல வந்த பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?

தந்தனான தானனன்னா ஆஆஆஆஆ தானே
தானேனன்னனே ஏஏஏஏஏஏ
தானேனன்னனே ஏஏ தானே தந்தானேனோ ஓ ஓ

மானமே ஆடைகளாம் மரியாதை பொன்னகையாம்
மானமே ஆடைகளாம் மரியாதை பொன்னகையாம்
நாணமாம் துணையிருந்தால் போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே

பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா

அங்கம் குறைந்தவனை ய்ய்ய்ய் அங்கம் குறைந்தவனை ஓஓஓஓஓ
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா

மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்துப் படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்துப் படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா

பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா

தாழையாம் பூமுடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழையிலே போல வந்த பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?

தந்தானன னேஏஏஏஏஏஏ தானேனன்னே ஏஏஏஏ

thandhananaana thaanadhannaa aa aa
thandhanaana thaanaanaa aa thandhaanE E E
thaanE thannE nannaa OOOO thaanaananOe EE

thaazhaiyaam poomutichchu thatam paaththu natai natandhu natai natandhu
vaazhaiyilE pOla vandha ponnammaa ponnammaa en
vaasalukku vaangi vandhadhu ennammaa? ennammaa?

thaazhaiyaam poomutichchu thatam paaththu natai natandhu
vaazhaiyilE pOla vandha ponnammaa en
vaasalukku vaangi vandhadhu ennammaa?

paaLai pOl sirippirukku pakkuvamaai kuNamirukku kuNamirukku
aaLazhakum sErndhirukku kannaiyaa kannaiyaa kannaiyaa indha
EzhaikaLukkenna vENum sollaiyaa sollaiyaa

paaLai pOl sirippirukku pakkuvamaai kuNamirukku
aaLazhakum sErndhirukku kannaiyaa kannaiyaa indha
EzhaikaLukkenna vENum sollaiyaa

thandhaana thandhana thannE thananannath thaananannE
thanannannath thaanaanE thaanaanaa

thaayaarin seedhanamum O thampimaar perum poruLum O
thaayaarin seedhanamum thampimaar perum poruLum
maamiyaar veetu vandhaal pOdhumaa? adhu
maanaapimaanangaLaik kaakkumaa?
maanaapimaanangaLaik kaakkumaa?

thaazhaiyaam poomutichchu thatam paaththu natai natandhu
vaazhaiyilE pOla vandha ponnammaa en
vaasalukku vaangi vandhadhu ennammaa?

thandhanaana thaananannaa aaaaaaaaaa thaanE
thaanEnannanE EEEEEE
thaanEnannanE EE thaanE thandhaanEnO O O

maanamE aataikaLaam mariyaadhai ponnakaiyaam
maanamE aataikaLaam mariyaadhai ponnakaiyaam
naaNamaam thuNaiyirundhaal pOdhumE engaL
naattu makkaL kulap perumai thOndrumE

paaLai pOl sirippirukku pakkuvamaai kuNamirukku
aaLazhakum sErndhirukku kannaiyaa indha
EzhaikaLukkenna vENum sollaiyaa

angam kuRaindhavanai iyiy angam kuRaindhavanai OOOOO
angam kuRaindhavanai azhakillaa aaNmakanai
mangaiyarkaL ninaippadhuNtO sollammaa veettil
maNam pEsi mutippadhuNtO sollammaa

maN paarththu viLaivadhillai maram paarththup patarvadhillai
maN paarththu viLaivadhillai maram paarththup patarvadhillai
kanniyarum poongotiyum kannaiyaa avar
kaNNilE kaLangamuNtO sollaiyaa
kaNNilE kaLangamuNtO sollaiyaa

paaLai pOl sirippirukku pakkuvamaai kuNamirukku
aaLazhakum sErndhirukku kannaiyaa indha
EzhaikaLukkenna vENum sollaiyaa

thaazhaiyaam poomutichchu thatam paaththu natai natandhu
vaazhaiyilE pOla vandha ponnammaa en
vaasalukku vaangi vandhadhu ennammaa?

thandhaanana nEEEEEEE thaanEnannE EEEE

DOWNLOAD THE SONG


Designed and maintained by AKR Consultants