Song: salaam paapu salaam paapu - பாடல்: சலாம் பாபு சலாம் பாபு
* Movie: Alibabavum 40 thirudargalum - திரைப்படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
Singers: Jikki - பாடியவர்: ஜிக்கி
Lyrics: A. Maruthakasi - இயற்றியவர்: ஏ. மருதகாசி
Music: S. Dakshinamurthy - இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி
Year: - ஆண்டு: 1956

ஓஹோ..ஹோஹோஹோஹோஹோஹோஹோ

சலாம் பாபு சலாம் பாபு என்னப் பாருங்க
தங்கக் கையினாலே காச அள்ளி வீசுங்க
சலாம் பாபு ஓ சலாம் பாபு
சலாம் பாபு சலாம் பாபு என்னப் பாருங்க
தங்கக் கையினாலே காச அள்ளி வீசுங்க
சலாம் பாபு சலாம் பாபு என்னப் பாருங்க
தங்கக் கையினாலே காச அள்ளி வீசுங்க

ஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஓ

தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே
தன்னாலே உண்டாகக் கண்ணாலே பேசியே
தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே
தன்னாலே உண்டாகக் கண்ணாலே பேசியே
காந்தச் சிலை காதல் வலை
காந்தச் சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க
கனவு இல்லைங்க நினைவு தானுங்க
கனவு இல்லைங்க நினைவு தானுங்க
கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க

சலாம் பாபு சலாம் பாபு என்னப் பாருங்க
தங்கக் கையினாலே காச அள்ளி வீசுங்க

மாசில்லா அழகாலே ஆனந்தம் ஊட்டியே
வான வில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே
மாசில்லா அழகாலே ஆனந்தம் ஊட்டியே
வான வில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே
ஜொலிக்கும் உடை தளுக்கு நடை
ஜொலிக்கும் உடை தளுக்கு நடை மயக்கும் முகம் பாருங்க
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க

சலாம் பாபு சலாம் பாபு என்னப் பாருங்க
தங்கக் கையினாலே காச அள்ளி வீசுங்க
சலாம் பாபு ஓ சலாம் பாபு
சலாம் பாபு சலாம் பாபு என்னப் பாருங்க
தங்கக் கையினாலே காச அள்ளி வீசுங்க

OhO..hOhOhOhOhOhOhO

salaam paapu salaam paapu ennap paarunga
thangak kaiyinaalE kaasa aLLi veesunga
salaam paapu O salaam paapu
salaam paapu salaam paapu ennap paarunga
thangak kaiyinaalE kaasa aLLi veesunga
salaam paapu salaam paapu ennap paarunga
thangak kaiyinaalE kaasa aLLi veesunga

OOOO OOOOO OOOO OOOOO

thaLLaadha kizhavarukkum thaaLaadha aasaiyE
thannaalE uNtaakak kaNNaalE pEsiyE
thaLLaadha kizhavarukkum thaaLaadha aasaiyE
thannaalE uNtaakak kaNNaalE pEsiyE
kaandhach chilai kaadhal valai
kaandhach chilai kaadhal valai veesum nilai paarunga
kanavu illainga ninaivu thaanunga
kanavu illainga ninaivu thaanunga
kaNamEnum veeN kaalam kazhikkaadheenga

salaam paapu salaam paapu ennap paarunga
thangak kaiyinaalE kaasa aLLi veesunga

maasillaa azhakaalE aanandham oottiyE
vaana villil kaaNaadha varNa jaalam kaattiyE
maasillaa azhakaalE aanandham oottiyE
vaana villil kaaNaadha varNa jaalam kaattiyE
jolikkum utai thaLukku natai
jolikkum utai thaLukku natai mayakkum mukam paarunga
sondham koNtaalE inpam uNtaakum
sondham koNtaalE inpam uNtaakum
kaNamEnum veeN kaalam kazhikkaadheenga

salaam paapu salaam paapu ennap paarunga
thangak kaiyinaalE kaasa aLLi veesunga
salaam paapu O salaam paapu
salaam paapu salaam paapu ennap paarunga
thangak kaiyinaalE kaasa aLLi veesunga





This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants