Song: naama aaduvathum - பாடல்: நாம ஆடுவதும் பாடுவதும்
* Movie: Alibabavum 40 thirudargalum - திரைப்படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
Singers: P. Banumathi - பாடியவர்: பி. பானுமதி
Lyrics: A. Maruthakasi - இயற்றியவர்: ஏ. மருதகாசி
Music: S. Dakshinamurthy - இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி
Year: - ஆண்டு: 1956

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு

ஓ.. பல்லு இல்லாத வெள்ளைத் தாடி மாப்பிள்ளை தேடி - தம்
செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடா கோடி
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஆ..

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
கூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு

பணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு அதற்குத்
தாளம் போட்டு பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு

naama aatuvadhum paatuvadhum kaasukku - palar
aaLaik kullaa pOtuvadhum kaasukku - silar
kootuvadhum kuzhaivadhum kaasukku kaasukku kaasukku kaasukku
naama aatuvadhum paatuvadhum kaasukku - palar
aaLaik kullaa pOtuvadhum kaasukku - silar
kootuvadhum kuzhaivadhum kaasukku kaasukku kaasukku kaasukku

O.. pallu illaadha veLLaith thaati maappiLLai thEti - tham
sellap peNNaith thandhituvOr kOtaa kOti
ellaam pettiyilE irukkum kaasukku
ellaam pettiyilE irukkum kaasukku aa..

naama aatuvadhum paatuvadhum kaasukku - palar
aaLaik kullaa pOtuvadhum kaasukku - silar
kootuvadhum kuzhivadhum kaasukku kaasukku kaasukku kaasukku

paNam pataiththavarin sollaik kEttu adhaRkuth
thaaLam pOttu palar paLLiyittup paatituvaar siRu paattu

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants