Song: maasila unmai kaathale - பாடல்: மாசிலா உண்மைக் காதலே
* Movie: Alibabavum 40 thirudargalum - திரைப்படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
Singers: A.M. Raja, P. Banumathi - பாடியவர்: ஏ.எம். ராஜா, பி. பானுமதி
Lyrics: A. Maruthakasi - இயற்றியவர்: ஏ. மருதகாசி
Music: S. Dakshinamurthy - இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி
Year: - ஆண்டு: 1956

மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே?
மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே?
பேசும் வார்த்தை உண்மை தானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?
பேசும் வார்த்தை உண்மை தானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?

கண்ணிலே மின்னும் காதலே கண்டுமா சந்தேகம் என்தன் மீதிலே?

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?

பேசும் வார்த்தை உண்மை தானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?
மாசிலா உண்மைக் காதலே மாறுமா செல்வம் வந்த போதிலே?
கண்ணிலே மின்னும் காதலே கண்டுமா சந்தேகம் என்தன் மீதிலே

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே?
மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே மாறுமோ?

maasilaa uNmaik kaadhalE maaRumO selvam vandha pOdhilE?
maasilaa uNmaik kaadhalE maaRumO selvam vandha pOdhilE?
pEsum vaarththai uNmai thaanaa pEdhaiyai Eykka neengaL pOtum vEshamaa?
pEsum vaarththai uNmai thaanaa pEdhaiyai Eykka neengaL pOtum vEshamaa?

kaNNilE minnum kaadhalE kaNtumaa sandhEkam endhan meedhilE?

nenjilE neengitaadhu konjum inpamE
nilaikkumaa indha eNNam endha naaLumE?
nenjilE neengitaadhu konjum inpamE
nilaikkumaa indha eNNam endha naaLumE?

pEsum vaarththai uNmai thaanaa pEdhaiyai Eykka neengaL pOtum vEshamaa?
maasilaa uNmaik kaadhalE maaRumaa selvam vandha pOdhilE?
kaNNilE minnum kaadhalE kaNtumaa sandhEkam endhan meedhilE

unadhu roopamE uLLam thannil vaazhudhE
iniya sollinaal enadhu uLLam makizhudhE
unadhu roopamE uLLam thannil vaazhudhE
iniya sollinaal enadhu uLLam makizhudhE

anpinaalE ondru sErndhOm ingu naam inpa vaazhvin ellai kaaNuvOm
anpinaalE ondru sErndhOm ingu naam inpa vaazhvin ellai kaaNuvOm

maasilaa uNmaik kaadhalE maaRumO selvam vandha pOdhilE?
maasilaa uNmaik kaadhalE maaRumO selvam vandha pOdhilE maaRumO?

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants