* Movie: Alibabavum 40 thirudargalum - திரைப்படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
Singers: P. Banumathi - பாடியவர்: பி. பானுமதி
Lyrics: A. Maruthakasi - இயற்றியவர்: ஏ. மருதகாசி
Music: S. Dakshinamurthy - இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி
Year: - ஆண்டு: 1956
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நானதில் தவறேனே

என் தோற்றத்தினால் தடுமாறிடுதே இந்தக் கூட்டத்தில் உள்ளோர் மனதே
இந்தக் கூட்டத்தில் உள்ளோர் மனதே இனி
ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ அது யாருக்குமே தெரியாதே
அது யாருக்குமே தெரியாதே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நானதில் தவறேனே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நானதில் தவறேனே
என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே
வந்து விழுந்தது பறவை இனமே அந்தக்
கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே எமன் கோட்டையைக் காண்பது நிஜமே
எமன் கோட்டையைக் காண்பது நிஜமே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நானதில் தவறேனே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நானதில் தவறேனே
en aattamellaam oru vEttaiyilE thaanE naanadhil thavaREnE

en thOtraththinaal thatumaaRitudhE indhak koottaththil uLLOr manadhE
indhak koottaththil uLLOr manadhE ini
aattaththinaal enna nErndhitumO adhu yaarukkumE theriyaadhE
adhu yaarukkumE theriyaadhE
en aattamellaam oru vEttaiyilE thaanE naanadhil thavaREnE
en aattamellaam oru vEttaiyilE thaanE naanadhil thavaREnE
en veettinilE uLLa koottinilE vandhu vizhundhadhu paRavai inamE
vandhu vizhundhadhu paRavai inamE andhak
koottamellaam indha nEraththilE eman kOttaiyaik kaaNpadhu nijamE
eman kOttaiyaik kaaNpadhu nijamE
en aattamellaam oru vEttaiyilE thaanE naanadhil thavaREnE
en aattamellaam oru vEttaiyilE thaanE naanadhil thavaREnE
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |