Song: thillaiyilE sapaapadhi - பாடல்: தில்லையிலே சபாபதி
Movie: aayiram poi - திரைப்படம்: ஆயிரம் பொய்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: V. Kumar - இசை: வி. குமார்
Year: - ஆண்டு: 1969

தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

பாத்திரத்தை மாற்றி விட்டால் பாலின் நிறம் மாறுமா?
பாத்திரத்தை மாற்றி விட்டால் பாலின் நிறம் மாறுமா?
பாக்கை மாற்றினால் போட்ட நாக்கும் மாறுமா?
பாக்கை மாற்றினால் போட்ட நாக்கும் மாறுமா?

தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

வேலனுக்கும் முருகனுக்கும் வள்ளி ஒன்று தான் அவன்
வேடனாக மாறும் போதும் உள்ளம் ஒன்று தான்
ஊரும் பேரும் மாறும் போது உருவம் மாறுமா?
ஆடை மாறினால் போட்ட ஆளும் மாறுமா?
ஆடை மாறினால் போட்ட ஆளும் மாறுமா?

தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

ரெண்டு பக்கம் கூர்மையுள்ள கத்தியும் உண்டு
எங்கும் எப்பொழுதும் சமாளிக்கும் புத்தியும் உண்டு
புலிக் குகையில் மான் பிடிக்கும் சக்தியும் உண்டு
காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்
காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்

தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

thillaiyilE sapaapadhi sidhamparaththil kanaka sapai
natamaatinaar oruvar uruvam maaRinaar

thillaiyilE sapaapadhi sidhamparaththil kanaka sapai
natamaatinaar oruvar uruvam maaRinaar

paaththiraththai maatri vittaal paalin niRam maaRumaa?
paaththiraththai maatri vittaal paalin niRam maaRumaa?
paakkai maatrinaal pOtta naakkum maaRumaa?
paakkai maatrinaal pOtta naakkum maaRumaa?

thillaiyilE sapaapadhi sidhamparaththil kanaka sapai
natamaatinaar oruvar uruvam maaRinaar

vElanukkum murukanukkum vaLLi ondru thaan avan
vEtanaaka maaRum pOdhum uLLam ondru thaan
oorum pErum maaRum pOdhu uruvam maaRumaa?
aatai maaRinaal pOtta aaLum maaRumaa?
aatai maaRinaal pOtta aaLum maaRumaa?

thillaiyilE sapaapadhi sidhamparaththil kanaka sapai
natamaatinaar oruvar uruvam maaRinaar

reNtu pakkam koormaiyuLLa kaththiyum uNtu
engum eppozhudhum samaaLikkum puththiyum uNtu
pulik kukaiyil maan pitikkum sakdhiyum uNtu
kaadhalan vEsham ellaam kaadhalin mOkam
kaadhalan vEsham ellaam kaadhalin mOkam

thillaiyilE sapaapadhi sidhamparaththil kanaka sapai
natamaatinaar oruvar uruvam maaRinaar

தில்லையிலே சபாபதி - thillaiyilE sapaapadhi

Designed and maintained by AKR Consultants