கனவின் மாயாலோகத்திலே

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்: அன்னையின் ஆணை

ஓ... ஓ.. ஓ... ஓ..
கனவின் மாயாலோகத்திலே - நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே - நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே
கனவின் மாயாலோகத்திலே - நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே - நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே - தீங்
கனியே உன்னாசை போலே நாம்
இணைதாடுவோம் இந்நாளே - தீங்
கனியே உன்னாசை போலே நாம்
இணைதாடுவோம் இந்நாளாஎ

கனவின் மாயாலோகத்திலே - நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே - நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே

மலர்ந்தாடும் இன்பச் சோலை
ஓ.. ஓ... ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..
மலர்ந்தாடும் இன்பச் சோலை
மனம் மகிழும் பொன்னான வேளை ஓ..
அலைமோதும் உள்ளம் நிலைகாண உன்தன்
துணை வேணும் இன்ப ராஜா
அலைமோதும் உள்ளம் நிலைகாண உன்தன்
துணை வேணும் இன்ப ராஜா

கனவின் மாயாலோகத்திலே - நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே - நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே

அழகாய் நின்றாடும் மானே ஏ.. ஓ..ஓ..ஓ..
அழகாய் நின்றாடும் மானே - உன்
மொழியே சங்கீதம் தானே
அன்பின் உருவே மோகன நிலவில்
அமர காவியம் பாடி ஆடுவோமே
ஓ.. ஓ...ஓ..ஓ..
அமுதே என்தன் வாழ்வு தனிலே
அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே
ஆ...ஆ..ஆ..
காதல் இல்லாது வாழ்வே நில்லாது
கண்ணா என் ஆவி நீயே

கனவின் மாயாலோகத்திலே - நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே - நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே

கனவின் மாயாலோகத்திலே






Designed and maintained by AKR Consultants