இளந்தமிழா உனைக் காண

பாடியவர்: திருச்சி லோகநாதன்,

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்:

ஆ.. ஆ,, ஆ.. இளந்தமிழா
இளந்தமிழா உனைக் காண இன்பம் பெருகுது
இது வரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது

பண்டிருந்த சேர சோழ பாண்டி மன்னர் நினைவெல்லாம்

பாயுதடா ஆ..
பாயுதடா உன்னை இன்று பார்க்கும் போது நெஞ்சிலே

இளந்தமிழா
இளந்தமிழா உனைக் காண இன்பம் பெருகுது
இது வரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது

கொண்ட கொள்கை அறம் விடாமல் உயிர் கொடுத்த வீரர்கள்
கோடி கோடி தமிழர் வாழ்ந்த கதைகள் கண்ணில் தெரியுது

தமிழன் என்ற பெருமையோடு தலை நிமிர்ந்து நில்லடா ஆ...
தமிழன் என்ற பெருமையோடு தலை நிமிர்ந்து நில்லடா
தரணி எங்கும் இணையில்லா உன் சரிதை கொண்டு செல்லடா

இளந்தமிழா ஆ...
இளந்தமிழா உனைக் காண இன்பம் பெருகுது
இது வரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது
ஆ...ஆ...

Get this widget | Track details | eSnips Social DNA

Designed and maintained by AKR Consultants