மாயாபஜார்
பாடியவர்: திருச்சி லோகநாதன்,
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்:
ஹஹ்ஹஹஹஹா
கல்யாண சமையல் சாதம் ஹஹ்ஹஹஹஹா
கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்
அந்த கௌரவப் ப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்

ஹஹ்ஹஹஹஹஹ ஹஹ்ஹஹஹஹஹ
ஹஹ்ஹஹஹஹா
அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே
அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே
சந்தோஷ மீறிப் பொங்க ஹஹ்ஹஹஹஹா
இதுவே எனக்குத் திங்க
கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்
அந்த கௌரவப் ப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
ஹஹ்ஹஹஹஹஹ ஹஹ்ஹஹஹஹஹ
ஹஹ்ஹஹஹஹா
புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு

பூரிக் கிழங்கும் பாரு ஹஹஹஹஹஹா
இதுவே எனக்கு ஜோரு
கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்
அந்த கௌரவப் ப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
ஹஹ்ஹஹஹஹஹ ஹஹ்ஹஹஹஹஹ
ஹஹ்ஹஹஹஹா
ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு
ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு
ஏராளமான தட்டு ஹஹஹஹஹஹா
இனி இஷ்டம் போல வெட்டு

|