கன்னிப் பருவம் துள்ளுதுங்க
பாடியவர்: திருச்சி லோகநாதன்,
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்:
கன்னிப் பருவம் துள்ளுதுங்க காதல் கொள்ளச் சொல்லுதுங்க
முத்தம்மா ஓ முத்தம்மா முத்தமமா ஓ முத்தம்மா
முத்தம்மா ஓ முத்தம்மா முத்தமமா ஓ முத்தம்மா
சேவலுக்கு மயில் வேஷம் போட முடியுமா அப்படிப்
போட்டாலும் மயிலைப் போல ஆட முடியுமா?
ஆவலுக்கு எல்லாருந்தான் போட முடியுமா வேஷம்
போடா முடியுமா அப்படிப்
போட்டாலும் ரசிக்கும்படி நடிக்க முடியுமா - அப்படிப்
போட்டாலும் என்னைப் போல நடிக்க முடியுமா?
கன்னிப் பருவம் துள்ளுதுங்க காதல் கொள்ளச் சொல்லுதுங்க
கன்னிப் பருவம் துள்ளுதுங்க காதல் கொள்ளச் சொல்லுதுங்க
முத்தம்மா ஓ முத்தம்மா முத்தமமா ஓ முத்தம்மா
முத்தம்மா ஓ முத்தம்மா முத்தமமா ஓ முத்தம்மா - முத்தம்மா
ஃபாரின் காட் எந்த டான்சும் ஆடியதில்லை - அவன்
ஆடியதாய் நாவல் ஏதும் கூறியதில்லை
ஃபாரின் காட் எந்த டான்சும் ஆடியதில்லை - அவன்
ஆடியதாய் நாவல் ஏதும் கூறியதில்லை
ஆனால் பாருங்க ஆங்கிலேயன் தானுங்க
ஆடுறான் பாடுறான் ராக்ராக் ராக்ராக் ராக்ராக்ராக்குன்னு கத்துறான்
பியூடிஃபுல் லேடியைத் தலையில வைத்து
சிவன் ஆடினான் ஸ்பீட் டான்ஸ்
பியூடிஃபுல் லேடியைத் தலையில வைத்து
சிவன் ஆடினான் ஸ்பீட் டான்ஸ்
ப்ருந்தாவனமென்ற பார்க்கில் ஜாலியாய்
க்ருஷ்ணன் ஆடினான் ஸ்மூத் டான்ஸ்
ப்ருந்தாவனமென்ற பார்க்கில் ஜாலியாய்
க்ருஷ்ணன் ஆடினான் ஸ்மூத் டான்ஸ்
டிக்கட் டான்சர் நடராஜன் தில்லையில் ஆடினான்
த்ரில்லிங்க் டான்ஸ்
டிக்கட் டான்சர் நடராஜன் தில்லையில் ஆடினான்
த்ரில்லிங்க் டான்ஸ்
இந்த ஆதாரம் இருந்து இவன் ஓடுறான்
ஆதாரம் இல்லாமலே அவன் ஆடுறான்
இவன் ஓடுறான் அவன் ஆடுறான்
இவன் ஓடுறான் அவன் ஆடுறான்
|