சகாயம் யாருமல்லடா
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்:
சகாயம் யாருமல்லடா நீ தானே நின் சகாயம்
சகாயம் யாருமல்லடா நீ தானே நின் சகாயம்
நிதானம் முயலு நின் வழி நீ தானே நின் சகாயம்
தன்னாலே சேர்த்த காசுதான் தினியயளவே போதும்
சகாவே தன்னுழைப்பதே தலைமுறைக்குமாகும்
விசால புவனமல்லவோ நீ தானே நின் சகாயம்
சகாயம் யாருமல்லடா நீ தானே நின் சகாயம்
அன்யர் உழைப்பின் பலனதை தொடாதே நீ விஷம் விஷம் சகாவே
|
