இந்த வாழ்வே சொந்தமானால்

பாடியவர்: திருச்சி லோகநாதன்

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்:

அறிவுள்ள அழகன் என்
மணவாளனாக அமைந்திருந்தான்
அமைதியே இல்லாது என் மனம்
தடுமாறி அலைமோதுமோ? அலைமோதுமோ?

ஓ...ஓ... ஆ.. ஆ..
இந்த வாழ்வே சொந்தமானால்
இந்த வாழ்வே சொந்தமானால்
அழியா இன்பலோகம் காணலாம் - காணலாம்
அழியா இன்பலோகம் காணலாம்
இந்த வாழ்வே சொந்தமானால்
இந்த வாழ்வே சொந்தமானால்
அழியா இன்பலோகம் காணலாம் - காணலாம்
அழியா இன்பலோகம் காணலாம்

விந்தை மேவும் காதல் வானில்
விந்தை மேவும் காதல் வானில் - இரண்டு
வெள்ளியாக மின்னலாம்
விந்தை மேவும் காதல் வானில் - இரண்டு
வெள்ளியாக மின்னலாம் ஆ...
இந்த வாழ்வே சொந்தமானால்
அழியா இன்பலோகம் காணலாம் - காணலாம்
அழியா இன்பலோகம் காணலாம்

வாழும் காலம் வாலிப காலம் வீணாகலாகும்?
வாழ்வில் உருண்டோடும் நாள் மீளுமோ
வண்டு மறவாது ரோஜாவைத் தேடியே
வண்டு மறவாது ரோஜாவைத் தேடியே
மனம் வாடாதே வாராய் சஞ்சீவியே
மனம் வாடாதே வாராய் சஞ்சீவியே
மண்மீதிலே எந்நாளுமே
மாறாதினி இந்த ஆனந்தமே

இந்த வாழ்வே சொந்தமானால்
அழியா இன்பலோகம் காணலாம் - காணலாம்
அழியா இன்பலோகம் காணலாம்

என்னாசை ராஜா என்னாசை ராணி

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants