நிலவே நீதான் தூது செல்லாயோ?
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்:
ஆ....ஆ...ஆ...
நிலவே நீதான் தூது செல்லாயோ?
நிலவே நீதான் தூது செல்லாயோ?
நேரினில் காதலை நீ சொல்லாயோ
என்மேல் கோபமா?
நேரினில் காதலை நீ சொல்லாயோ
என்மேல் கோபமா?
வெண்ணிலவே நீதான் தூது செல்லாயோ?
நேரமிதே அனுராக கீதமே
நேரமிதே அனுராக கீதமே வாழ்வில் இன்பமே ஆ...ஆ..
நேரமிதே அனுராக கீதமே வாழ்வில் இன்பமே
ரீங்கார வண்டு பூங்காவைக் கண்டு நீங்காதென்றுமே
ரீங்கார வண்டு பூங்காவைக் கண்டு நீங்காதென்றுமே
நிலவே நீதான் தூது செல்லாயோ?
நிலவே நீதான் தூது செல்லாயோ?
|
