பாலிருக்கும் பழமிருக்கும்
பாடியவர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்: பாவ மன்னிப்பு
பாலிருக்கும் ம்ஹ்ம் பழமிருக்கும் ம்ஹ்ம் பசியிருக்காது ஏஹேபஞ்சணையில் காற்றுவரும் தூக்கம் வராது ம்ஹ்ம்
நாலு வகை குணமிருக்கும் ம்ஹ்ம்ம் ஆசை விடாது ம்ம்ம்ம் ம்..ம்ம்ம்
நாலு வகை குணமிருக்கும் ம்ஹ்ம்ம் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது
பாலிருக்கும் ம்ஹ்ம் பழமிருக்கும் ம்ஹ்ம் பசியிருக்காது ஏஹே
பஞ்சணையில் காற்றுவரும் தூக்கம் வராது
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும் பாதி
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும் ம்ம்ம்ம் ம்..ம்ம்ம்
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும் பாதி
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும் கொண்ட
பள்ளியறை பெண்மனதில் போர்க்களமாகும் ம்ம் ம்ம்ம்ம்
பாலிருக்கும் ம்ஹ்ம் பழமிருக்கும் ஏஹே பசியிருக்காது ஓஹோ
பஞ்சணையில் காற்றுவரும் தூக்கம் வராது
காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தியிலே பேதமில்லையே ம்ம்ம்ம் ம்..ம்ம்ம்
காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தியிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது
வெதம் செய்த உருவம் போல மறைவதில்லையே
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
