தோள் கண்டேன் தோளே கண்டேன் - திரைப்படம்: இதயக் கமலம்

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்

இயற்றியவர்: கண்ணதாசன்

இசை:

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடம் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடம் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்

கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்த போது
ஆ........ஆ.........
கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்த போது
எட்டி வந்த போது

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடம் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்

செண்டு வண்ணச் சிட்டு சின்ன முல்லை மொட்டு
குங்குமப் பொட்டு கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு
ஆஹஹஹ ஹஹா ஆஹஹஹ ஹஹா
ஓஹொஹொ ஓஹொ ஓ...
செண்டு வண்ணச் சிட்டு சின்ன முல்லை மொட்டு
குங்குமப் பொட்டு கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு
கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு தொட்டு

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடம் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்

தேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தென் அள்ளி
ஆ.........
தேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தென் அள்ளி
சேர்த்தெடுத்தேன் அள்ளி அள்ளி

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடம் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்

தோள் கண்டேன் தோளே கண்டேன்






Designed and maintained by AKR Consultants