தென்னங்கீற்று ஊஞ்சலிலே - திரைப்படம்: பாதை தெரியுது பார்

பாடியவர்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி

தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது

நீல மேகம் ஏழு வண்ணம்
ஆடையோடுலாவுது
மாலை சூடி அழைக்குது
தொடு வானில் இரண்டும் கலக்குது

தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது

Designed and maintained by AKR Consultants