Song: manam aaduthu paaduthu - பாடல்: மனம் ஆடுது பாடுது
Movie: Punar jenmam - திரைப்படம்: புனர் ஜென்மம்
Singers: Jikki, K. Jamunarani - பாடியவர்: ஜிக்கி, கே. ஜமுனாராணி
Lyrics: Pattukottai Kalyanasundaram - இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
Music: T Chalapathi Rao - இசை: டி. சலபதி ராவ்
Year: - ஆண்டு: 1961
- மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
ஒரு வழியும் காணாது ஹஹஹஹா
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
ஒரு வழியும் காணாது ஹஹஹஹா
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
இமை கூடுமுன்னே அவை மூடுமுன்னே
விழி கோணத்தில் வந்து நின்றுறவாடும்
ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓ
இமை கூடுமுன்னே அவை மூடுமுன்னே
விழி கோணத்தில் வந்து நின்றுறவாடும்
ஜோதியின் எண்ணம் இன்ப சொக்கும் மலைக் கிண்ணி
ஹ ஓடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி
தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
ஒரு வழியும் காணாது ஓஹொஹொஹோ
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
ஒரு வழியும் காணாது
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
வரும் கோடையிலே மலர் ஓடையிலே
துளிர் வாடையைக் கண்டு அங்கே சென்றே
ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓ
வரும் கோடையிலே மலர் ஓடையிலே
துளிர் வாடையைக் கண்டு அங்கே சென்றே
ஆடிய இன்பக் கதை காணும் நாளும் என்று
ஓ சூடிய மல்லிகை போலே வாழ்வதெப்போ என்று
தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
ஒரு வழியும் காணாது ஓஹொஹொஹோ
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
ஒரு வழியும் காணாது ஓஹொஹொஹோ
alaiyudhu aasaiyum meeRiyE
manam aatudhu paatudhu thEtith thEti
alaiyudhu aasaiyum meeRiyE
thannai aRiyaadhu oNNum puriyaadhu
oru vazhiyum kaaNaadhu hahahahaa
manam aatudhu paatudhu thEtith thEti
alaiyudhu aasaiyum meeRiyE
thannai aRiyaadhu oNNum puriyaadhu
oru vazhiyum kaaNaadhu hahahahaa
manam aatudhu paatudhu thEtith thEti
alaiyudhu aasaiyum meeRiyE
imai kootumunnE avai mootumunnE
vizhi kONaththil vandhu nindruRavaatum
OOO OOOO OOO OOOO OOO O OOO OOO
imai kootumunnE avai mootumunnE
vizhi kONaththil vandhu nindruRavaatum
jOdhiyin eNNam inpa sokkum malaik kiNNi
ha Otudhu kaadhal kaNNi adhai eNNi eNNi
thannai aRiyaadhu oNNum puriyaadhu
oru vazhiyum kaaNaadhu OhohohO
manam aatudhu paatudhu thEtith thEti
alaiyudhu aasaiyum meeRiyE
thannai aRiyaadhu oNNum puriyaadhu
oru vazhiyum kaaNaadhu
manam aatudhu paatudhu thEtith thEti
alaiyudhu aasaiyum meeRiyE
varum kOtaiyilE malar OtaiyilE
thuLir vaataiyaik kaNtu angE sendrE
OOO OOOO OOO OOOO OOO O OOO OOO
varum kOtaiyilE malar OtaiyilE
thuLir vaataiyaik kaNtu angE sendrE
aatiya inpak kadhai kaaNum naaLum endru
O sootiya mallikai pOlE vaazhvadheppO endru
thannai aRiyaadhu oNNum puriyaadhu
oru vazhiyum kaaNaadhu OhohohO
manam aatudhu paatudhu thEtith thEti
alaiyudhu aasaiyum meeRiyE
thannai aRiyaadhu oNNum puriyaadhu
oru vazhiyum kaaNaadhu OhohohO
AUDIO LINK (LISTEN TO THE SONG)
AUDIO LINK (LISTEN TO THE SONGS)
