Song: engum sondhamillai - பாடல்: எங்கும் சொந்தமில்லை
Movie: Punar jenmam - திரைப்படம்: புனர் ஜென்மம்
Singers: P.B. Srinivas - பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
Lyrics: Pattukottai Kalyanasundaram - இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
Music: T Chalapathi Rao - இசை: டி. சலபதி ராவ்
Year: - ஆண்டு: 1961

எங்கும் சொந்தமில்லை





எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
வெறும் அன்புமில்லை புகழ் ஒன்றுமில்லை
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
வெறும் அன்புமில்லை புகழ் ஒன்றுமில்லை
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை

இந்த வையமும் வாழ்த்துவதில்லை
இந்த வையமும் வாழ்த்துவதில்லை
எந்த மார்க்கமும் கவனத்தில் இல்லை
இந்த வையமும் வாழ்த்துவதில்லை
எந்த மார்க்கமும் கவனத்தில் இல்லை
உயர் வாழ்வுக்கும் ஆசைக்கும் வந்ததெல்லை
என்தன் துயர் உறப் பாதையில்லை

எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை

என்னை சூழ்ந்ததும் சேர்ந்ததும் மோசம்
என்னை சூழ்ந்ததும் சேர்ந்ததும் மோசம்
என்தன் தோழர்கள் நேசமும் வேஷம்
என்னை சூழ்ந்ததும் சேர்ந்ததும் மோசம்
என்தன் தோழர்கள் நேசமும் வேஷம்
நான் செல்கின்ற தேசத்தில் மீள்வதில்லை
கொடும் தீமை பொற்காலமும் காண்பதில்லை

எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
வெறும் அன்புமில்லை புகழ் ஒன்றுமில்லை
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை

engum sondhamillai endha oorumillai
veRum anpumillai pukazh ondrumillai
engum sondhamillai endha oorumillai
veRum anpumillai pukazh ondrumillai
engum sondhamillai endha oorumillai

indha vaiyamum vaazhththuvadhillai
indha vaiyamum vaazhththuvadhillai
endha maarkkamum kavanaththil illai
indha vaiyamum vaazhththuvadhillai
endha maarkkamum kavanaththil illai
uyar vaazhvukkum aasaikkum vandhadhellai
endhan thuyar uRap paadhaiyillai

engum sondhamillai endha oorumillai

ennai soozhndhadhum sErndhadhum mOsam
ennai soozhndhadhum sErndhadhum mOsam
endhan thOzharkaL nEsamum vEsham
ennai soozhndhadhum sErndhadhum mOsam
endhan thOzharkaL nEsamum vEsham
naan selkindra thEsaththil meeLvadhillai
kotum theemai poRkaalamum kaaNpadhillai

engum sondhamillai endha oorumillai
veRum anpumillai pukazh ondrumillai
engum sondhamillai endha oorumillai
engum sondhamillai endha oorumillai

AUDIO LINK (LISTEN TO THE SONG)
AUDIO LINK (LISTEN TO THE SONG)
AUDIO LINK (LISTEN TO THE SONGS)
DOWNLOAD LINK (DOWNLOAD TO THE SONG)

Post your comments to Facebook


Designed and maintained by AKR Consultants