Movie: - திரைப்படம்: தெய்வப் பிறவி
Singers: Jamuna Rani
பாடியவர்: ஜமுனா ராணி
Lyrics: Poet T.N. Ramaiah das - இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1960
தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா - அவர்
சங்கதி ஏதும் சொன்னாரா?

சந்தோஷமாகவே வந்தாரா இல்லை ச்ஞ்சலமாகவே இருந்தாரா?

சீரான உன்னை ஜோடியோடு தரிசனந்தான் செய்தாரா

தேவி என்னைக் காணோமென்று சிங்காரமாய் வைதாரா?

பூத்தமுல்லை மலர் தன்னைப் பார்த்து மெல்ல சிரித்தாரா?

வாய்த்த எண்ணை மனதில் எண்ணி மரத்தைக் கட்டிப் பிடித்தாரா?