Movie: Bagdad thirudan - திரைப்படம்: பாக்தாத் திருடன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Maruthakasi - இயற்றியவர்: மருதகாசி
Music: G. Govindarajulu naidu - இசை: ஜி. கோவிந்தராயுலு நாயுடு
Year: - ஆண்டு: 1960
யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு
யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு
சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
காட்டுப்பூனை போல் முழிக்கிற திருட்டுப் பெண்ணே
காசைக் கொட்டி நான் வாங்கி இருக்கிறேன் கண்ணே
கன்னிப் பொண்ணு நீயே கட்டழகன் நானே
உன்னை இப்போ விட்டுவிடுவேனோ?
சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே எங்கே ஓடுற சொல்லு
இதுவரை பேகங்கள் இருக்கு எனக்கு
அதுலே சரி இடம் தருவேன் பீவி உனக்கு
அதிசயம் எதுக்கு ஆத்திரம் எதுக்கு இது ரொம்ப சகஜம் எனக்கு
சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குற எங்கே ஓடுற சொல்லு
தாடியப் பாத்து தயங்குது உனது மனசு
நாடியத் தொட்டு பாரு தெரியும் என் வயசு
ஓட எண்ணாதே மோடி பண்ணாதே இதுதான் உனக்குப் புதுசு
சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு
சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்து நில்லு
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |