Song: unaik kaNdu mayangaadha - பாடல்: உன்னையே அன்புடன்
Movie: Ashok kumar - திரைப்படம்: அசோக் குமார்
Singers: M.K. Thyagaraja bagavathar - பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
Lyrics: Papanasam Sivan - இயற்றியவர்: பாபநாசம் சிவன்
Music: G. Ramanathan - இசை: ஜி. ராமநாதன்
Year: - ஆண்டு: 1941

உன்னையே அன்புடன் வாரியணைக்கும்
உன்னையே அன்புடன் வாரியணைக்கும்
அன்னையே பூமியில் நீ தேடவும் நின்றாய்
விதிவசமென்றேன்

கண்ணையிந்தேன் காணவுமில்லேன் என்
கண்ணையிந்தேன் காணவுமில்லேன்
கண்மணி நீயே கண்ணுறங்காயே
கண்மணி நீயே கண்ணுறங்காயே

வானமுதே தேனே வாழ் உலகில் மானே
வானமுதே தேனே வாழ் உலகில் மானே
வளர்கண் தாலேலோ வளர்கண் தாலேலோ

புன்னகை மாமுக கனி பிழி ரசமே கனி பிழி ரசமே
தாவியே சூழத் தங்க மஞ்ச மேல் உறங்க மஞ்ச மேல் உறங்க

தாவியே சூழத் தங்க மஞ்ச
விழிகள் குளிரக் காணும் பூஜை செய்திலோமே பூஜை செய்திலோமே
தங்கமே ஏழையெமக் காவியும் நீயே ஆவியும் நீயே

unnaiyE anputan vaariyaNaikkum
unnaiyE anputan vaariyaNaikkum
annaiyE poomiyil nee thEtavum nindraai
vidhivasamendrEn

kaNNaiyindhEn kaaNavumillEn en
kaNNaiyindhEn kaaNavumillEn
kaNmaNi neeyE kaNNuRangaayE
kaNmaNi neeyE kaNNuRangaayE

vaanamudhE thEnE vaazh ulakil maanE
vaanamudhE thEnE vaazh ulakil maanE
vaLarkaN thaalElO vaLarkaN thaalElO

punnakai maamuka kani pizhi rasamE kani pizhi rasamE
thaaviyE soozhath thanga manja mEl uRanga manja mEl uRanga

thaaviyE soozhath thanga manja
vizhikaL kuLirak kaaNum poojai seydhilOmE poojai seydhilOmE
thangamE Ezhaiyemak kaaviyum neeyE aaviyum neeyE





This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants