Song: சத்வ குண போதன் - பாடல்: சத்வ குண போதன்
Movie: Ashok kumar - திரைப்படம்: அசோக் குமார்
Singers: M.K. Thyagaraja bagavathar - பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
Lyrics: Papanasam Sivan - இயற்றியவர்: பாபநாசம் சிவன்
Music: G. Ramanathan - இசை: ஜி. ராமநாதன்
Year: - ஆண்டு: 1941

சத்வ குண போதன் சதவ குண போதன்
சத்வ குண போதன் சரணம் இருக்க
சத்வ குண போதன்

சித்தமும் வீணே கலங்குவதேனோ சத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ சத்வ குண போதன்
கல்லினுள் தேரைக்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் சத்வ குண போதன்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் சத்வ குண போதன்

கண்ணிழந்தால் என்ன கண்ணிழந்தல் என்ன கடவுட்கும் என்ன?
கண்ணில்ழந்தால் என்ன கடவுட்கும் என்ன?
கண்ணில்ழந்தால் என்ன கடவுட்கும் என்ன?
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் சத்வ குண போதன்
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் சத்வ குண போதன்
சத்வகுண போதன் சத்வகுண போதன்

sathva guNa bhoadhan sathva guNa bhoadhan
sathva guNa bhoadhan charaNam irukka

siththamum veeNe kalanguvadheno satva guNa bhodhan
siththamum veeNe kalanguvadheno satva guNa bhodhan
kallinuL thEraikkum kallinuL thEraikkum karuppai uyirkkum
kallinuL theraikkum karuppai uyirkkum
kallinuL theraikkum karuppai uyirkkum
pulluNave thandhu potrum nam naathan satva guNa bhoadhan
pulluNave thandhu potrum nam naathan satva guNa bhoadhan

kaNNizhandhaal enna kaNNizhandhal enna kadavutkum enna
kaNNilzhandhaakl enna kadavutkum enna
kaNNilzhandhaakl enna kadavutkum enna
kaNNillaiyo nammai kaakkum dhayaaLan satva guNa bhoadhan
kaNNillaiyo nammai kaakkum dhayaaLan satva guNa bhoadhan
satvaguNa bhoadhan

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants