Movie: Ashok kumar - திரைப்படம்: அசோக் குமார்
Singers: M.K. Thyagaraja bagavathar - பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
Lyrics: Papanasam Sivan - இயற்றியவர்: பாபநாசம் சிவன்
Music: G. Ramanathan - இசை: ஜி. ராமநாதன்
Year: - ஆண்டு:
த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ரபிம்ப வதனம் - தனில் தினம்
த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ரபிம்ப வதனம் - தனில் தினம்
த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ரபிம்ப வதனம் - தனில் தினம்
த்யானமே
காந்த சக்தியை இந்நாள் அறியேன் - நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் - - நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் - இரு
கண்மயங்கி ஸ்வாதீனம் இன்றி
காந்த சக்தியை இந்நாள் அறியேன் - இரு
கண்மயங்கி ஸ்வாதீனம் இன்றி
த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ரபிம்ப வதனம் - தனில் தினம்
த்யானமே
லோகமுமதிலே தோன்றுமிந்திரிய
லோகமுமதிலே தோன்றுமிந்திரிய
லோகமுமதிலே தோன்றுமிந்திரிய
போகமும் யாவும் துறந்தேன் விஷய
போகமும் யாவும் துறந்தேன் கமல
முகமும் வசீகர ஆ...
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயருமாகவும்
மோஹன உருவும் பெயருமாகவும்
த்யானமே எனது மனது நிறைந்தது
சந்த்ரபிம்ப வதனம் - தனில் தினம்
த்யானமே
dhyaanamE enadhu manadhu niRaindhadhu
sandhrapimpa vadhanam - thanil thinam
dhyaanamE enadhu manadhu niRaindhadhu
sandhrapimpa vadhanam - thanil thinam
dhyaanamE enadhu manadhu niRaindhadhu
sandhrapimpa vadhanam - thanil thinam
dhyaanamE
kaandha sakdhiyai innaaL aRiyEn - naan
kaandha sakdhiyai innaaL aRiyEn - - naan
kaandha sakdhiyai innaaL aRiyEn - iru
kaNmayangi Svaadheenam indri
kaandha sakdhiyai innaaL aRiyEn - iru
kaNmayangi Svaadheenam indri
dhyaanamE enadhu manadhu niRaindhadhu
sandhrapimpa vadhanam - thanil thinam
dhyaanamE
lOkamumadhilE thOndrumindhiriya
lOkamumadhilE thOndrumindhiriya
lOkamumadhilE thOndrumindhiriya
pOkamum yaavum thuRandhEn vishaya
pOkamum yaavum thuRandhEn kamala
mukamum vaseekara aa...
mukamum vaseekara neeLiru vizhikaLum
mukamum vaseekara neeLiru vizhikaLum
mukamum vaseekara neeLiru vizhikaLum
mOhana uruvum peyarumaakavum
mOhana uruvum peyarumaakavum
dhyaanamE enadhu manadhu niRaindhadhu
sandhrapimpa vadhanam - thanil thinam
dhyaanamE
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
