Song: thandaiyani vendaiyan - பாடல்: தண்டையணி வெண்டையங்
Movie: arunagirinathar - திரைப்படம்: அருணகிரிநாதர்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
Lyrics: Arunagirinathar - இயற்றியவர்: அருணகிரிநாதர்
Music: T.R. Papa - இசை: டி.ஆர். பாப்பா
Year: - ஆண்டு: 1964
- தண்டையணி வெண்டையங்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே
தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே - நின்
தந்தையினை முன்பரிந்தின்பவுரி கொண்டு நன்
சந்தொணமடைந்து நின்றன்பு போல
கண்டுற கடம்புடன் சந்தமகுடங்களும்
கஞ்ச மலர் செங்கையும் சிந்து வேலும்
கண்களு முகங்களும் சந்திர நிறங்களும்
கண்குளிர எந்தன் முன் சந்தியாவோ?
தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே
புண்டரிகரண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெனச்சிறந் தெங்கணும் வளர்ந்து முன்
புண்டரிகர் தந்தையும் சிந்தை கூற
புண்டரிகரண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்ட போது
பொன்கிரியெனச் சிறந்தெங்கணும் வளர்ந்து முன்
புண்டரிகர் தந்தையும் சிந்தை கூற
கொண்ட நடனம் பதம் செந்திலிலுடென்றன் முன்
கொஞ்சி நடனங்கொளும் கந்தவேளே
கொங்கை குற மங்கையின் சந்தமனமுண்டிடும்
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே
thaNkazhal silamputan konjavE
thaNtaiyaNi veNtaiyang kiNkiNi sadhangaiyum
thaNkazhal silamputan konjavE - nin
thandhaiyinai munparindhinpavuri koNtu nan
sandhoNamataindhu nindranpu pOla
kaNtuRa katamputan sandhamakutangaLum
kanja malar sengaiyum sindhu vElum
kaNkaLu mukangaLum sandhira niRangaLum
kaNkuLira endhan mun sandhiyaavO?
thaNtaiyaNi veNtaiyang kiNkiNi sadhangaiyum
thaNkazhal silamputan konjavE
puNtarikaraNtamum koNta pakiraNtamum
pongiyezha vengaLang koNtapOdhu
ponkiriyenachchiRan thengaNum vaLarndhu mun
puNtarikar thandhaiyum sindhai kooRa
puNtarikaraNtamum koNta pakiraNtamum
pongiyezha vengaLang koNta pOdhu
ponkiriyenach chiRandhengaNum vaLarndhu mun
puNtarikar thandhaiyum sindhai kooRa
koNta natanam padham sendhililutendran mun
konji natanangoLum kandhavELE
kongai kuRa mangaiyin sandhamanamuNtitum
kumpamuni kumpitum thampiraanE
AUDIO LINK (LISTEN TO THE SONG)
Post your comments to Facebook
