Song: santhaana pushpa parimala - பாடல்: சந்தான புஷ்ப பரிமள
Movie: arunagirinathar - திரைப்படம்: அருணகிரிநாதர்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
Lyrics: Arunagirinathar - இயற்றியவர்: அருணகிரிநாதர்
Music: T.R. Papa - இசை: டி.ஆர். பாப்பா
Year: - ஆண்டு: 1964
- சந்தான புஷ்ப பரிமள
பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்
பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து
எதிர் நிற்பனே எதிர் நிற்பனே!
வெங்காணக் கண்ட கைச்சூலமும் திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்
வெங்காணக் கண்ட கைச்சூலமும் திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்கல்லி வெல்லாதெனக் கருதியே
சங்காம நீ சயித்தருளெனத் தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப
சங்காம நீ சயித்தருளெனத் தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப
தயிலமொடு சூரனுடன் ஒரு நொடியினுறுதியே
தனியாண்மை கொண்ட நெடுவேல்
தனியாண்மை கொண்ட நெடுவேல்
கங்காணி சாமுண்டி வாராகி இந்திராணி
கௌமாரி கமலாசனக் கன்னி நாரணி
குமரி திரிபுரை பைரவியமலை கௌரி காமாக்ஷி
சைவ சிங்காரியாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகியளித்த செல்வச் சிறுவனறுமுகன்
முருகனிருதர்கள் குலாந்தகன் செம்பொன் திருக்கை வேலே
pangE niRaiththa naRpanniru thOLum
pangE niRaiththa naRpanniru thOLum padhuma malark
kongE tharaLam soriyum sengOtaik kumaranena
engE ninaippinum angE enmun vandhu
edhir niRpanE edhir niRpanE!
vengaaNak kaNta kaichchoolamum thirumaayan vetri peRu sutaraazhiyum
vengaaNak kaNta kaichchoolamum thirumaayan vetri peRu sutaraazhiyum
vipudhar padhi kulisamum sooran kulangalli vellaadhenak karudhiyE
sangaama nee sayiththaruLenath thEvarum sadhurmukanum nindrirappa
sangaama nee sayiththaruLenath thEvarum sadhurmukanum nindrirappa
thayilamotu sooranutan oru notiyinuRudhiyE
thaniyaaNmai koNta netuvEl
thaniyaaNmai koNta netuvEl
kangaaNi saamuNti vaaraaki indhiraaNi
kowmaari kamalaasanak kanni naaraNi
kumari thiripurai pairaviyamalai kowri kaamaakshi
saiva singaariyaamaLai pavaani kaarththikai kotri
dhriyampakiyaLiththa selvach chiRuvanaRumukan
murukanirudharkaL kulaandhakan sempon thirukkai vElE
AUDIO LINK (LISTEN TO THE SONG)
Post your comments to Facebook
