nilavo aval irulo song - நிலவோ அவள் இருளோ? பாடல் 







Song: santhaana pushpa parimala - பாடல்: சந்தான புஷ்ப பரிமள
Movie: arunagirinathar - திரைப்படம்: அருணகிரிநாதர்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
Lyrics: Arunagirinathar - இயற்றியவர்: அருணகிரிநாதர்
Music: T.R. Papa - இசை: டி.ஆர். பாப்பா
Year: - ஆண்டு: 1964

சந்தான புஷ்ப பரிமள





சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீமுகச்
சரணயுகள அமிர்தப்ரபா
சந்த்ரசேகர மூஷிகாரூட வெகுமோக
சத்ய ப்ரியாலிங்கன
சிந்தாமணிக் கலச கரகட கபோல
த்ரியம்பக விநாயகன் முதல்

சிவனை வலம் வருமளவில்
உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்
சிவனை வலம் வருமளவில்
உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்

மந்தாகினிப் பிரப வதரங்க விதரங்க
வன சரோதய கிருத்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்து

இந்த்ராணி மங்கல்ய தந்து ரட்சாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமயகிரி குமரி மகனேறு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே!
ரத்னக் கலாப மயிலே!
ரத்னக் கலாப மயிலே!

sandhaana pushpa parimaLa kiNkiNeemukach
saraNayukaLa amirdhaprapaa
sandhrasEkara mooshikaaroota vekumOka
sadhya priyaalingana
sindhaamaNik kalasa karakata kapOla
dhriyampaka vinaayakan mudhal

sivanai valam varumaLavil
ulakataiya notiyil varu
sidhra kalaapa mayilaam
sivanai valam varumaLavil
ulakataiya notiyil varu
sidhra kalaapa mayilaam

mandhaakinip pirapa vadharanga vidharanga
vana sarOdhaya kiruththikaa
varapudhra raajeeva pariyanga thandhiya
varaasalan kulisaayudhaththu

indhraaNi mangalya thandhu ratchaaparaNa
ikalvEl vinOdhan aruLkoor
imayakiri kumari makanERu neelakreeva
radhnak kalaapa mayilE!
radhnak kalaapa mayilE!
radhnak kalaapa mayilE!

AUDIO LINK (LISTEN TO THE SONG)

Post your comments to Facebook



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:




Designed and maintained by AKR Consultants