muththaith tharu paththith thirunagai song- முத்தைத் தரு பத்தித் திருநகை பாடல் 







Song: muththaiththaru - பாடல்: முத்தைத் தரு
Movie: arunagirinathar - திரைப்படம்: அருணகிரிநாதர்
Singers: T.M. Soundararajan, S. Janaki
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், S. ஜானகி
Lyrics: Arunagirinathar - இயற்றியவர்: அருணகிரிநாதர்
Music: T.R. Papa - இசை: டி.ஆர். பாப்பா
Year: - ஆண்டு: 1964

முத்தைத் தரு பத்தித் திருநகை





முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட் பரமர்க்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு
முப்பத்து முவர்க்கத் தமரருமடி பேணப்

பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒரு நாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே.

muththaith tharu paththith thirunakai
aththikkiRai saththich charavaNa
muththikkoru viththuk kurupara enavOdhum
mukkat paramarkkuch churudhiyin
muRpattadhu kaRpith thiruvaru
muppaththu muvarkkath thamararumati pENap

paththuth thalai thaththak kaNai thotu
otraik kiri maththaip porudhoru
pattap pakal vattath thikiriyil iravaaka
paththaRkira thaththaik kataviya
pachchaip puyal mechchath thakuporuL
patchaththotu ratchith tharuLvadhum oru naaLE

thiththiththeya oththap paripura
nirththappadham vaiththup payiravi
thikkotkana tikkak kazhukotu kazhudhaatath
thikkuppari attap payiravar
thokkuththoku thokkuth thokudhoku
sidhrappavu rikkudh dhrikataka enavOdhak

koththuppaRai kottak kaLamisai
kukkukkuku kukkuk kukukuku
kuththippudhai pukkup pitiyena mudhukookai
kotputrezha natpuR RavuNarai
vettippali yittuk kulakiri
kuththuppata voththup poravala perumaaLE.

AUDIO LINK (LISTEN TO THE SONG)

Post your comments to Facebook



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:




Designed and maintained by AKR Consultants