eththanaiyoa piravi petru song- எத்தனையோ பிறவி பெற்று பாடல் 







Song: eththanaiyo piravi petru - பாடல்: எத்தனையோ பிறவி பெற்று
Movie: arunagirinathar - திரைப்படம்: அருணகிரிநாதர்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
Lyrics: Arunagirinathar - இயற்றியவர்: அருணகிரிநாதர்
Music: T.R. Papa - இசை: டி.ஆர். பாப்பா
Year: - ஆண்டு: 1964

எத்தனையோ பிறவி பெற்று





மதி இருந்தும் பிழை செய்த பிறவிக்கு பெருமையுண்டோ? அம்மா விதி என்ன கதி என்ன வீண் பிறவி அழிப்பதன்றோ? உடன் வந்த தமக்கைக்கும் வசை தேடித்தந்த பாவி அம்மா உனதன்பு அறிவுறையும் உதறி விட்ட பாவியன்றோ? பாவியன்றோ? ஊராரும் நகைத்திடவே உற்றாரும் நகைத்தாரே அம்மா உறுதுணையாம் மனையாளும் நகைத்தாளே இழிவன்றோ? எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன் எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன் எனக்கினி பிறவி வேண்டாம் முருகா எனக்கினி பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால் எனக்கினி பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால் எனக்கினி இன்பம் வேண்டும் ஈனமெல்லாம் மறைய வேண்டும் எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்

madhi irundhum pizhai seydha piRavikku perumaiyuNtO? ammaa vidhi enna kadhi enna veeN piRavi azhippadhandrO? utan vandha thamakkaikkum vasai thEtiththandha paavi ammaa unadhanpu aRivuRaiyum udhaRi vitta paaviyandrO? paaviyandrO? ooraarum nakaiththitavE utraarum nakaiththaarE ammaa uRudhuNaiyaam manaiyaaLum nakaiththaaLE izhivandrO? eththanaiyO piRavi petru izhaiththitum theemaiyellaam ippiRavi ondru petru aththanaiyum mutiththu vittEn eththanaiyO piRavi petru izhaiththitum theemaiyellaam ippiRavi ondru petru aththanaiyum mutiththu vittEn enakkini piRavi vENtaam murukaa enakkini piRavi vENtaam iRaivaa un aruLaal enakkini piRavi vENtaam iRaivaa un aruLaal enakkini inpam vENtum eenamellaam maRaiya vENtum eththanaiyO piRavi petru izhaiththitum theemaiyellaam ippiRavi ondru petru aththanaiyum mutiththu vittEn

AUDIO LINK (LISTEN TO THE SONG)

Post your comments to Facebook



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:




Designed and maintained by AKR Consultants