Song: Rajasekara en mel - பாடல்: ராஜசேகரா என் மேல்
Movie: Anarkali - திரைப்படம்: அனார்கலி
Singers: Gantasala, Jikki - பாடியவர்: கண்டசாலா, ஜிக்கி
Lyrics: Thanjai N. Ramiah Doss - இயற்றியவர்:
Music: Adinarayana Rao - இசை: ஆதிநாராயண ராவ்
Year: - ஆண்டு: 1955
Movie: Anarkali - திரைப்படம்: அனார்கலி
Singers: Gantasala, Jikki - பாடியவர்: கண்டசாலா, ஜிக்கி
Lyrics: Thanjai N. Ramiah Doss - இயற்றியவர்:
Music: Adinarayana Rao - இசை: ஆதிநாராயண ராவ்
Year: - ஆண்டு: 1955
மதன மனோகர சுந்தர நாரி
மதுர இதழ் மலர் அழகினைக் கோரி
மயங்கிடுவாய் எழில் ராஜவசீகரி
நாட்ய சிங்காரி அனார்கலி அனார்கலி அனார்கலி
ஆ..ஆ...ஆ...அ.
ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமா
ராஜதந்த்ரி நீயடா
ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமா
ராஜதந்த்ரி நீயடா ஆ..ஆ..ஆ..ஆ..
ராஜசேகரா..ஆ..ஆ...ஆ,,
ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமா
ராஜதந்த்ரி நீயடா ராஜசேகரா
மனதில் உருவம் காணுதே மமதை பார்வை மோதுதே
மனதில் உருவம் காணுதே மமதை பார்வை மோதுதே
மதுவில் மலரைப் பாரடா மௌனமாகுமா?
ராஜசேகரா
காதலாலே ஏங்குதே கவர்ந்த கண்கள் தேடுதே
காதலாலே ஏங்குதே கவர்ந்த கண்கள் தேடுதே
ஆவல் தீரக் கேளடா வீணில் ஜாலமேனடா
ஆவல் தீரக் கேளடா வீணில் ஜாலமேனடா
அருகில் வாடா அருகில் வாடா ஆசை ராஜா
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
