Song: kanni thamizhagam - பாடல்: கன்னித் தமிழகம்
Movie: ambikapathi - திரைப்படம்: அம்பிகாபதி
Singers: K.L. Gnanasaraswati, Seerkazhi Govindarajan
பாடியவர்: என்.எல். ஞானசரஸ்வதி, சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: K.D. Santhanam - இயற்றியவர்: கே.டி. சந்தானம்
Music: G. ramanathan - இசை: G. ராமநாதன்
Year: - ஆண்டு: 1957
- கன்னித் தமிழகம்
காவியச் சாலையடி தென்னாடு
கற்பகச் சோலையடி இளங்
காதலர்கள் மனக் கண்ணைக் கவர்ந்திடும்
ஓவியச் சாலையடி தென்னாடு
உன்னதச் சோலையடி
கன்னித் தமிழகம் கண்டெடுத்த எழில்
காவியச் சாலையடி தென்னாடு
கற்பகச் சோலையடி
அன்புடன் பழகும் பண்பு நிறைந்திடும்
அற்புத சிருஷ்டியடி தென்னாடு
யாருக்கும் திருஷ்டியடி
அன்புடன் பழகும் பண்பு நிறைந்திடும்
அற்புத சிருஷ்டியடி தென்னாடு
யாருக்கும் திருஷ்டியடி
ஆசு மதுரம் வித்தாரச் சித்திரங்கள்
பேசுது மாருங்கடி கவிமணம்
வீசிடும் தேசமடி
கன்னித் தமிழகம் கண்டெடுத்த எழில்
காவியச் சாலையடி தென்னாடு
கற்பகச் சோலையடி
பொனா ய்யன்னா க்கன்னா காவன்னா
லூனா குதிரையின்னா அப்படின்னா?
பொய்க்காலு குதிரையை சொன்னா
அப்போ மானா ண்னன்னா டினா கூவன்னா
தானா போடாதுன்னா இப்படின்னா
மண்டி கூடப் போடாதுன்னா
ஏ ஹை ஏ ஹூ ஏ ஹா ஏ ஹூ ஏ ஹை ஏ ஹூ
பொனா ய்யன்னா க்கன்னா காவன்னா
லூனா குதிரையின்னா அப்படின்னு
பொய்க்காலு குதிரையை சொன்னா
கும்தளக்கா கும் கும் கும் பாட்டுப் பாடும் இது
திம்தளக்கா சையாம் பத்திரி ஆட்டம் போடும்
கும்தளக்கா கும் கும் கும் பாட்டுப் பாடும் இது
திம்தளக்கா சையாம் பத்திரி ஆட்டம் போடும்
குதிரையைத் தான் ஓட்டிப் பாரு
குருவி ஜோசியம் கேட்டுப் பாரு
குதிரையைத் தான் ஓட்டிப் பாரு
குருவி ஜோசியம் கேட்டுப் பாரு
கொள்ளு புல்லு திங்காதுங்க என்
தில்லி மட்டும் குறுக்கு மூலை பாயாதுங்க
கொள்ளு புல்லு திங்காதுங்க என்
தில்லி மட்டும் குறுக்கு மூலை பாயாதுங்க
அப்போ பொனா இப்போ மானா
பொனா ய்யன்னா க்கன்னா காவன்னா
லூனா குதிரையின்னா அப்படின்னு
பொய்க்காலு குதிரையை சொன்னா
kaaviyach chaalaiyati thennaatu
kaRpakach chOlaiyati iLang
kaadhalarkaL manak kaNNaik kavarndhitum
Oviyach chaalaiyati thennaatu
unnadhach chOlaiyati
kannith thamizhakam kaNtetuththa ezhil
kaaviyach chaalaiyati thennaatu
kaRpakach chOlaiyati
anputan pazhakum paNpu niRaindhitum
aRpudha sirushtiyati thennaatu
yaarukkum thirushtiyati
anputan pazhakum paNpu niRaindhitum
aRpudha sirushtiyati thennaatu
yaarukkum thirushtiyati
aasu madhuram viththaarach chiththirangaL
pEsudhu maarungati kavimaNam
veesitum thEsamati
kannith thamizhakam kaNtetuththa ezhil
kaaviyach chaalaiyati thennaatu
kaRpakach chOlaiyati
ponaa iyannaa kkannaa kaavannaa
loonaa kudhiraiyinnaa appatinnaa?
poikkaalu kudhiraiyai sonnaa
appO maanaa Nnannaa tinaa koovannaa
thaanaa pOtaadhunnaa ippatinnaa
maNti kootap pOtaadhunnaa
E hai E hoo E haa E hoo E hai E hoo
ponaa iyannaa kkannaa kaavannaa
loonaa kudhiraiyinnaa appatinnu
poikkaalu kudhiraiyai sonnaa
kumdhaLakkaa kum kum kum paattup paatum idhu
thimdhaLakkaa saiyaam paththiri aattam pOtum
kumdhaLakkaa kum kum kum paattup paatum idhu
thimdhaLakkaa saiyaam paththiri aattam pOtum
kudhiraiyaith thaan Ottip paaru
kuruvi jOsiyam kEttup paaru
kudhiraiyaith thaan Ottip paaru
kuruvi jOsiyam kEttup paaru
koLLu pullu thingaadhunga en
thilli mattum kuRukku moolai paayaadhunga
koLLu pullu thingaadhunga en
thilli mattum kuRukku moolai paayaadhunga
appO ponaa ippO maanaa
ponaa iyannaa kkannaa kaavannaa
loonaa kudhiraiyinnaa appatinnu
poikkaalu kudhiraiyai sonnaa
AUDIO LINK (LISTEN TO THE SONG)
Post your comments to Facebook
