maanattam thanga mayilaattam - மானாட்டம் தங்க மயிலாட்டம் 







Song: maanaattam thanga mayilaattam - பாடல்: மானாட்டம் தங்க மயிலாட்டம்
Movie: Aalayamani - திரைப்படம்: ஆலயமணி
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1962

மானாட்டம் தங்க மயிலாட்டம்





மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம் மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம் ஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும் மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம் ஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்துவரும் தலை சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்துவரும் பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்துவரும் தலை சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்துவரும் ஆடிவரும் வெள்ளம் பாடிவரும் பெண்ணைத் தேடிவரும் இன்பம் கோடிபெறும் மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம் ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ

maanaattam thanga mayilaattam poovaattam vaNNath thEraattam thaanaatum mangai sadhiraattam kaNtu thEnOtum engum nadhiyaattam maanaattam thanga mayilaattam poovaattam vaNNath thEraattam thaanaatum mangai sadhiraattam kaNtu thEnOtum engum nadhiyaattam OOOOOOOO OOOOOOOO OOOOOOOO seNtirukkum adhil vaNtirukkum adhaik kaNtirukkum kaNkaL vandhirukkum seNtirukkum adhil vaNtirukkum adhaik kaNtirukkum kaNkaL vandhirukkum sollirukkum adhil suvaiyirukkum inpadh thuNaiyirukkum nenjil uRavirukkum maanaattam thanga mayilaattam poovaattam vaNNath thEraattam thaanaatum mangai sadhiraattam kaNtu thEnOtum engum nadhiyaattam OOOOOOOO OOOOOOOO OOOOOOOO paaindhuvarum kaNkaL mEyndhuvarum thalai saaindhuvarum vetkam sErndhuvarum paaindhuvarum kaNkaL mEyndhuvarum thalai saaindhuvarum vetkam sErndhuvarum aativarum veLLam paativarum peNNaidh thEtivarum inpam kOtipeRum maanaattam thanga mayilaattam poovaattam vaNNath thEraattam thaanaatum mangai sadhiraattam kaNtu thEnOtum engum nadhiyaattam OOOO OOO OOOO OOO OOOO OOO OOOO OOO

AUDIO LINK (LISTEN TO THE SONG)

Post your comments to Facebook



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:




Designed and maintained by AKR Consultants