thanimaiyile - ஏ.எம். ராஜா 







Song: thanimaiyile - பாடல்: தனிமையிலே
Movie: Aadi perukku - திரைப்படம்: ஆடிப்பெருக்கு
Singers: A.M. Raja, P. Suseela - பாடியவர்: ஏ.எம். ராஜா, பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: A.M. Raja - இசை: ஏ.எம். ராஜா
Year: - ஆண்டு: 1962

தனிமையிலே





தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா? தனிமையிலே இனிமை காண முடியுமா? நல் இரவினிலே சூரியனும் தெரியுமா? தனிமையிலே தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா? நல் இரவினிலே சூரியனும் தெரியுமா? தனிமையிலே இனிமை காண முடியுமா? துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா? - அதைச் சொல்லி சொல்லிப் பிரிவதனால் துணை வருமா? துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா? - அதைச் சொல்லி சொல்லிப் பிரிவதனால் துணை வருமா? மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா? மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா? - வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா? தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா? நல் இரவினிலே சூரியனும் தெரியுமா? தனிமையிலே இனிமை காண முடியுமா? மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை - செங் கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை - செங் கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை - நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா? நல் இரவினிலே சூரியனும் தெரியுமா? தனிமையிலே இனிமை காண முடியுமா? பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் - கொடி படையுடனே பவனி வரும் காவலனும் பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் - கொடி படையுடனே பவனி வரும் காவலனும் கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும் கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும் - இந்த அவனி எல்லாம் போற்றும் ஆண்டவானாயினும் தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா? நல் இரவினிலே சூரியனும் தெரியுமா? தனிமையிலே இனிமை காண முடியுமா?

thanimaiyilE thanimaiyilE inimai kaaNa mutiyumaa? thanimaiyilE inimai kaaNa mutiyumaa? nal iravinilE sooriyanum theriyumaa? thanimaiyilE thanimaiyilE thanimaiyilE inimai kaaNa mutiyumaa? nal iravinilE sooriyanum theriyumaa? thanimaiyilE inimai kaaNa mutiyumaa? thuNai illaadha vaazhvinilE sukam varumaa? - adhaich cholli sollip pirivadhanaal thuNai varumaa? thuNai illaadha vaazhvinilE sukam varumaa? - adhaich cholli sollip pirivadhanaal thuNai varumaa? manamirundhaal vazhi illaamal pOkumaa? manamirundhaal vazhi illaamal pOkumaa? - veRum mandhiraththaal maangaai veezhndhitumaa? thanimaiyilE thanimaiyilE inimai kaaNa mutiyumaa? nal iravinilE sooriyanum theriyumaa? thanimaiyilE inimai kaaNa mutiyumaa? malar irundhaal maNam irukkum thanimaiyillai - seng kani irundhaal suvai irukkum thanimai illai malar irundhaal maNam irukkum thanimaiyillai - seng kani irundhaal suvai irukkum thanimai illai katal irundhaal alai irukkum thanimai illai katal irundhaal alai irukkum thanimai illai - naam kaaNum ulakil Edhum thanimai illai thanimaiyilE thanimaiyilE inimai kaaNa mutiyumaa? nal iravinilE sooriyanum theriyumaa? thanimaiyilE inimai kaaNa mutiyumaa? pani malaiyil thavamirukkum maamuniyum - koti pataiyutanE pavani varum kaavalanum pani malaiyil thavamirukkum maamuniyum - koti pataiyutanE pavani varum kaavalanum kavidhaiyilE nilai maRakkum paavalanum kavidhaiyilE nilai maRakkum paavalanum - indha avani ellaam pOtrum aaNtavaanaayinum thanimaiyilE thanimaiyilE inimai kaaNa mutiyumaa? nal iravinilE sooriyanum theriyumaa? thanimaiyilE inimai kaaNa mutiyumaa?

AUDIO LINK (LISTEN TO THE SONG)

Post your comments to Facebook



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:




Designed and maintained by AKR Consultants