Song: ithu thaan ulagamaa - பாடல்: இது தான் உலகமா?
Movie: Aadi perukku - திரைப்படம்: ஆடிப்பெருக்கு
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: A.M. Raja - இசை: ஏ.எம். ராஜா
Year: - ஆண்டு: 1962
- இது தான் உலகமா?
குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே குலமகள் நாணம் மறந்திருந்தேனே குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே குலமகள் நாணம் மறந்திருந்தேனே பறவையைப் போலே பறந்திருந்தேனே பருவத்தின் மேன்மை உணர்ந்து கொண்டேனே
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா? இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா? இது தான் உலகமா?
உண்மையில் பொய்யும் உறைவது கண்டேன் நன்மையில் தீமை நிறைவது கண்டேன் உண்மையில் பொய்யும் உறைவது கண்டேன் நன்மையில் தீமை நிறைவது கண்டேன் உள்ள்த்தில் ஏதோ மலர்வதைக் கண்டேன் உறவின் மேன்மை பிரிவில் கண்டேன்
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா? இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா? இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
kuzhandhaiyaip pOlE vaLarndhu vittEnE kulamakaL naaNam maRandhirundhEnE kuzhandhaiyaip pOlE vaLarndhu vittEnE kulamakaL naaNam maRandhirundhEnE paRavaiyaip pOlE paRandhirundhEnE paruvaththin mEnmai uNarndhu koNtEnE
idhu thaan ulakamaa? idhu thaan vaazhkkaiyaa? idhu varai en vaazhvu kaanaatru veLLamaa? idhu thaan ulakamaa?
uNmaiyil poiyum uRaivadhu kaNtEn nanmaiyil theemai niRaivadhu kaNtEn uNmaiyil poiyum uRaivadhu kaNtEn nanmaiyil theemai niRaivadhu kaNtEn uLLththil EdhO malarvadhaik kaNtEn uRavin mEnmai pirivil kaNtEn
idhu thaan ulakamaa? idhu thaan vaazhkkaiyaa? idhu varai en vaazhvu kaanaatru veLLamaa? idhu thaan ulakamaa? idhu thaan vaazhkkaiyaa?
AUDIO LINK (LISTEN TO THE SONG)
Post your comments to Facebook
