Aasai kondaen amudhamae - ஆசை கொண்டேன் அமுதமே 







Song: Asai konden amudhame - பாடல்: ஆசை கொண்டேன் அமுதமே
Movie: Ada vandha deivam - திரைப்படம்: ஆட வந்த தெய்வம்
Singers: - பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
Lyrics: இயற்றியவர்: ஏ. மருதகாசி
Music: - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1960

ஆசை கொண்டேன் அமுதமே





ஆசை கொண்டேன் அமுதமே
ஆசை கொண்டேன் அமுதமே - என்
அன்பே ஆடும் தெய்வமே - நான்
ஆசை கொண்டேன் அமுதமே - என்
அன்பே ஆடும் தெய்வமே - நான்
ஆசை கொண்டேன் அமுதமே

அசைந்து வரும் அருவி இசை பாட ஆ..ஆ..
அசைந்து வரும் அருவி இசை பாட
அலைகளெல்லாம் அதற்குத் தாளம் போட
அசைந்து வரும் அருவி இசை பாட
அலைகளெல்லாம் அதற்குத் தாளம் போட
ஆனந்தத் திருநடனம் நீ ஆட
ஆனந்தத் திருநடனம் நீ ஆட - அந்த
அற்புதக் காட்சியில் என் மனம் கலந்தாட

ஆசை கொண்டேன் அமுதமே

இதழ்க் கடைப் புன்னகையில் மின்னலின் இழையோட
இருவிழியில் சந்திர சூரியர் உறவாட
இதழ்க் கடைப் புன்னகையில் மின்னலின் இழையோட
இருவிழியில் சந்திர சூரியர் உறவாட
பதமலர்த் தாமரைகள் பயந்தாட
பதமலர்த் தாமரைகள் பயந்தாட தில்லைப்
பதிவளர்க் கலையரசே நீ ஆட நான் பாட

ஆசை கொண்டேன் அமுதமே - என்
அன்பே ஆடும் தெய்வமே - நான்
ஆசை கொண்டேன் அமுதமே

aasai koNtEn amudhamE
aasai koNtEn amudhamE - en
anpE aatum theyvamE - naan
aasai koNtEn amudhamE - en
anpE aatum theyvamE - naan
aasai koNtEn amudhamE

asaindhu varum aruvi isai paata aa..aa..
asaindhu varum aruvi isai paata
alaikaLellaam adhaRkuth thaaLam pOta
asaindhu varum aruvi isai paata
alaikaLellaam adhaRkuth thaaLam pOta
aanandhath thirunatanam nee aata
aanandhath thirunatanam nee aata - andha
aRpudhak kaatchiyil en manam kalandhaata

aasai koNtEn amudhamE

idhazhk kataip punnakaiyil minnalin izhaiyOta
iruvizhiyil sandhira sooriyar uRavaata
idhazhk kataip punnakaiyil minnalin izhaiyOta
iruvizhiyil sandhira sooriyar uRavaata
padhamalarth thaamaraikaL payandhaata
padhamalarth thaamaraikaL payandhaata thillaip
padhivaLark kalaiyarasE nee aata naan paata

aasai koNtEn amudhamE - en
anpE aatum theyvamE - naan
aasai koNtEn amudhamE

AUDIO LINK (Raaga.com)

AUDIO LINK (Dishant.com)

Post your comments to Facebook



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:




Designed and maintained by AKR Consultants