Song: maRaivaaip pudhaiththa - பாடல்: மறைவாய்ப் புதைத்த
Movie: Thiruneelakandar - திரைப்படம்: திருநீலகண்டர்
Singers: M.K. Thyagaraja Bagavathar - பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
Lyrics: Papanasam Sivan - இயற்றியவர்: பாபநாசம் சிவன்
Music: G. Ramanathan - இசை: ஜி. ராமநாதன்
Year: - ஆண்டு: 1939

மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ
மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ
மாமுனிவரே அறியேன் யாருமறியாமல்
மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ
மாமுனிவரே அறியேன் யாருமறியாமல் மறைவாய்

கரையான் தின்றதோ கள்வர் கவர்ந்து சென்றாரோ?
கரையான் தின்றதோ கள்வர் கவர்ந்து சென்றாரோ? - பேதை
சிறியேன் செய் தீவினையோ இறைவன் சோதனையோ?
சிறியேன் செய் தீவினையோ இறைவன் சோதனையோ? கண்

மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ
மாமுனிவரே அறியேன் யாருமறியாமல் மறைவாய்

மருள்தீர் மெய் தவஞான பெரியோய் ஓ..
மருள்தீர் மெய் தவஞான பெரியோய் பேதை யான் மெய்யாய்
வடிவேலறிய நெஞ்சில் வஞ்சம் அறியேனையா
வடிவேலறிய நெஞ்சில் வஞ்சம் அறியேனையா
கருணை புரிவீர் மன்னித்தருள்வீர்
கருணை புரிவீர் மன்னித்தருள்வீர் களிமண் சுட்ட
கலம் போனாலென்ன செம்பொற் கலமே செய்து தருவேன்
கலம் போனாலென்ன செம்பொற் கலமே செய்து தருவேன்

மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ
மாமுனிவரே அறியேன் யாருமறியாமல் மறைவாய்

maRaivaaip pudhaiththa Otu maRaindha maayam EdhO
maRaivaaip pudhaiththa Otu maRaindha maayam EdhO
maamunivarE aRiyEn yaarumaRiyaamal
maRaivaaip pudhaiththa Otu maRaindha maayam EdhO
maamunivarE aRiyEn yaarumaRiyaamal maRaivaai

karaiyaan thindradhO kaLvar kavarndhu sendraarO?
karaiyaan thindradhO kaLvar kavarndhu sendraarO? - pEdhai
siRiyEn sey theevinaiyO iRaivan sOdhanaiyO?
siRiyEn sey theevinaiyO iRaivan sOdhanaiyO? kaN

maRaivaaip pudhaiththa Otu maRaindha maayam EdhO
maamunivarE aRiyEn yaarumaRiyaamal maRaivaai

maruLdheer mey thavagnaana periyOi O..
maruLdheer mey thavagnaana periyOi pEdhai yaan meyyaai
vativElaRiya nenjil vanjam aRiyEnaiyaa
vativElaRiya nenjil vanjam aRiyEnaiyaa
karuNai puriveer manniththaruLveer
karuNai puriveer manniththaruLveer kaLimaN sutta
kalam pOnaalenna sempoR kalamE seydhu tharuvEn
kalam pOnaalenna sempoR kalamE seydhu tharuvEn

maRaivaaip pudhaiththa Otu maRaindha maayam EdhO
maamunivarE aRiyEn yaarumaRiyaamal maRaivaai

LISTEN:

மறைவாய்ப் புதைத்த ஓடு - maRaivaaip pudhaiththa Otu

Designed and maintained by AKR Consultants