SONGS OF

P.B. Srinivas
T.M. Soundararajan
Seerkazhi Govindarajan
Thiruchi Loganathan
C.S. Jayaraman songs

Thiruvarut Chelvar
MGR Madurai Veeram
Aadip perukku
Aadavandha dheivam
Aalaya maNi
annaiyin aaNai

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும்

திரைப்படம்: சபாஷ் மாப்பிள்ளை

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்

இயற்றியவர்:

இசை:்

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகுதூரம்
வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகுதூரம் - இது
உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்
வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகுதூரம்

பிள்ளை எனும் பந்த பாசத்தைத் தள்ளிப் பிரிந்தோடும் - தன்
உள்ளத்தை இரும்புப் பெட்டகமாக்கித் தாள் போடும்
இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும்
இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும் - இணை
இல்லாத அன்னை அன்புக்குக் கூட சொல்லால் தடை போடும்

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகுதூரம்

வெள்ளத்தினால் வரும் பள்ளம் மேடுபோல் செல்வம் வரும் போகும் - இதை
எள்ளளவேணும் எண்ணாத கஞ்சர்க்குத் துன்பம் வரவாகும்
கள்ளமில்லாத அன்புச் செல்வமே என்றும் நிலையாகும்
கஷ்டம் தீரும் கவலைகள் மாறும் இன்பம் உருவாகும்

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகுதூரம் - இது
உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்
வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகுதூரம்

Get this widget | Track details | eSnips Social DNA

Designed and maintained by AKR Consultants