காதல் நிலவே கண்மணி ராதா
திரைப்படம்: ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார்
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்:
இசை:்
காதல் நிலவே கண்மணி ராதா நிமமதியாகத் தூங்கு
கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலை இல்லாமல் தூங்கு
நாளும் தூக்கமில்லாமல் ஓடும் நதியினைப் போலே - உன்னைக்
காத்திருக்க எண்ணமிட்டேன் ஆசையினாலே - காதல்
பாட்டுப் பாடினேன் தாலாட்டுப் பாடினேன் என்னைக்
க்ண் கலங்கச் செய்து நீயும் ஓடிவிட்டாயே
காதல் நிலவே கண்மணி ராதா நிமமதியாகத் தூங்கு
என்னைத் தேற்றுவாரில்லை துன்பம் மாற்றுவாரில்லை - உன்னை
சேர்ந்து விட்ட நெஞ்சம் இன்னும் மாறவேயில்லை
எந்தத் தடையிருந்தாலும் வாழ்வில் தனித்திருந்தாலும் அன்று
கலந்து விட்ட உள்ளம் என்றும் பிரிவதும் இல்லை
காதல் நிலவே கண்மணி ராதா நிமமதியாகத் தூங்கு
நிமமதியாகத் தூங்கு நிமமதியாகத் தூங்கு
|
