Song: Om enum piraNavaththuL - பாடல்: ஓம் எனும் பிரணவத்துள்
Singers: Seerkazhi Govindarajan - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: - இயற்றியவர்:
Music: - இசை:
Year: - ஆண்டு:
- ஓம் எனும் பிரணவத்துள்
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஓம் எனும் பிரணவத் துள்ளமைந்தாய்
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய் கஜமுகனே
ஓம் எனும் பிரணவத் துள்ளமைந்தாய்
ஞான விநாயகா வரம் தருவாய்
ஞான விநாயகா வரம் தருவாய்
நாவினில் நல்லிசை
நாவினில் நல்லிசை நலம் அருள்வாய் கஜமுகனே
ஓம் எனும் பிரணவத் துள்ளமைந்தாய்
முன்னவா மூத்தவா முழு முதலே
முன்னவா மூத்தவா முழு முதலே
மூண்டிடும் வினைகளைத் தீர்த்தருளே
மூண்டிடும் வினைகளைத் தீர்த்தருளே
அண்ணலே நின் மலர் அடி பணிந்தேன்
ஆஆஆஆஆஆஆஆஆஆ
அண்ணலே நின் மலர் அடி பணிந்தேன்
அனுதினம் பாடியே
அனுதினம் பாடியே மனம் மகிழ்ந்தேன் கஜமுகனே
ஓம் எனும் பிரணவத் துள்ளமைந்தாய்
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய் கஜமுகனே
ஓம் எனும் பிரணவத் துள்ளமர்ந்தாய்
aaaaaaaaaaaaaaaaaaaa
Om enum piraNavath thuLLamaindhaai
ulakelaam oLi tharum thiru niRaindhaai
ulakelaam oLi tharum thiru niRaindhaai kajamukanE
Om enum piraNavath thuLLamaindhaai
gnaana vinaayakaa varam tharuvaai
gnaana vinaayakaa varam tharuvaai
naavinil nallisai
naavinil nallisai nalam aruLvaai kajamukanE
Om enum piraNavath thuLLamaindhaai
munnavaa mooththavaa muzhu mudhalE
munnavaa mooththavaa muzhu mudhalE
mooNtitum vinaikaLaith theerththaruLE
mooNtitum vinaikaLaith theerththaruLE
aNNalE nin malar ati paNindhEn
aaaaaaaaaaaaaaaaaaaa
aNNalE nin malar ati paNindhEn
anudhinam paatiyE
anudhinam paatiyE manam makizhndhEn kajamukanE
Om enum piraNavath thuLLamaindhaai
ulakelaam oLi tharum thiru niRaindhaai kajamukanE
Om enum piraNavath thuLLamarndhaai
AUDIO LINK (LISTEN TO THE SONG)
DOWNLOAD LINK (DOWNLOAD THE SONG)
Post your comments to Facebook
