aavi kutiyirukkum aavinan kuti - ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி 







Song: aavi kutiyirukkum - பாடல்: ஆவி குடியிருக்கும்
Singers: Seerkazhi Govindarajan - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: - இயற்றியவர்:
Music: - இசை:
Year: - ஆண்டு:

ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி





ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
திரு ஆவினன் குடி திரு ஆவினன் குடி
ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி என்
ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி என்
ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
திரு ஆவினன் குடி

பாபங்களைப் போக்கும் பால் காவடி
பாபங்களைப் போக்கும் பால் காவடி
பாபங்களைப் போக்கும் பால் காவடி தேன்
பஞ்சாம்ருதம் இனிக்கும் குகன் சேவடி தேன்
பஞ்சாம்ருதம் இனிக்கும் குகன் சேவடி என்

ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி என்
ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
திரு ஆவினன் குடி

சேவல் எழுந்தாடும் வெற்றிக் கொடி
சேவல் எழுந்தாடும் வெற்றிக் கொடி
சேந்தன் திருப் பாதம் பற்றிப் பிடி
சேந்தன் திருப் பாதம் பற்றிப் பிடி
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி
கேளாய் நீ நெஞ்சே என் சொற்படி
கேளாய் நீ நெஞ்சே என் சொற்படி என்

ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி என்
ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
திரு ஆவினன் குடி

நீல மயில் ஆடும் கோயில் படி
நித்த நித்தம் காணும் நிலை எப்படி?
நீல மயில் ஆடும் கோயில் படி
நித்த நித்தம் காணும் நிலை எப்படி?
காலம் எல்லாம் நினைந்து கண்ணீர் வடி
காலம் எல்லாம் நினைந்து கண்ணீர் வடி
வாழ்வு தரும் முருகன் வண்ணப் பொற்கழலடி
வாழ்வு தரும் முருகன் வண்ணப் பொற்கழலடி என்

ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி என்
ஆவி குடியிருக்கும் ஆவினன் குடி
திரு ஆவினன் குடி

aavi kutiyirukkum aavinan kuti
thiru aavinan kuti thiru aavinan kuti
aavi kutiyirukkum aavinan kuti
aavi kutiyirukkum aavinan kuti
angu koluvirukkum azhaku thiruvati en
aavi kutiyirukkum aavinan kuti
angu koluvirukkum azhaku thiruvati en
aavi kutiyirukkum aavinan kuti
thiru aavinan kuti

paapangaLaip pOkkum paal kaavati
paapangaLaip pOkkum paal kaavati
paapangaLaip pOkkum paal kaavati thEn
panjaamrudham inikkum kukan sEvati thEn
panjaamrudham inikkum kukan sEvati en

aavi kutiyirukkum aavinan kuti
angu koluvirukkum azhaku thiruvati en
aavi kutiyirukkum aavinan kuti
thiru aavinan kuti

sEval ezhundhaatum vetrik koti
sEval ezhundhaatum vetrik koti
sEndhan thirup paadham patrip piti
sEndhan thirup paadham patrip piti
vEl vandhu varavERkum vaa ippati
vEl vandhu varavERkum vaa ippati
kELaai nee nenjE en soRpati
kELaai nee nenjE en soRpati en

aavi kutiyirukkum aavinan kuti
angu koluvirukkum azhaku thiruvati en
aavi kutiyirukkum aavinan kuti
thiru aavinan kuti

neela mayil aatum kOyil pati
niththa niththam kaaNum nilai eppati?
neela mayil aatum kOyil pati
niththa niththam kaaNum nilai eppati?
kaalam ellaam ninaindhu kaNNeer vati
kaalam ellaam ninaindhu kaNNeer vati
vaazhvu tharum murukan vaNNap poRkazhalati
vaazhvu tharum murukan vaNNap poRkazhalati en

aavi kutiyirukkum aavinan kuti
angu koluvirukkum azhaku thiruvati en
aavi kutiyirukkum aavinan kuti
thiru aavinan kuti

AUDIO LINK (LISTEN TO THE SONG)

Post your comments to Facebook



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:




Designed and maintained by AKR Consultants