அருள் புரிவாய் கருணைக் கடலே
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
இயற்றியவர்: பாரதியார்
அருள் புரிவாய் கருணைக் கடலே
அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே
அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே
அருள் புரிவாய் கருணைக் கடலே
பரிபூர்ண சதானந்த வாரியே
பரிபூர்ண சதானந்த வாரியே
பரிபூர்ண சதானந்த வாரியே
பரிபூர்ண சதானந்த வாரியே
பக்தரக்ஷகனே
பக்தரக்ஷகனே பரமாத்மனே
பக்தரக்ஷகனே பரமாத்மனே
அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே
அருள் புரிவாய் கருணைக் கடலே
அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும்
அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும்
அறிவும் மெய் அன்புத் திருவும் தருவாய்
தரும பயிர் வாழும் தருண மாமழையே
தரும பயிர் வாழும் தருண மாமழையே
தரும பயிர் வாழும் தருண மாமழையே
தங்குலமெங்கிலம் மங்களம் பொங்கவே
தங்குலமெங்கிலம் மங்களம் பொங்கவே
அருள் புரிவாய்
...........
அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே
அருள் புரிவாய் கருணைக் கடலே
